ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

ஜீ எனக்கு ஒரு டவுட், சுபா கல்யாணத்துக்கு போய் தானே, ஆதி ஆருக்கு ப்ரெண்ட் ஆனான்....

அப்ப கூட சுபா அவளை அலர்ட் பண்ணினா தானே, அவன் கேரக்டர் சரி இல்லைனு....

இப்ப ஏன் அவ silent ஆ இருக்கா, அப்பவே அவனை பத்தி எல்லார்கிட்டயும் சொல்லாம இருக்கா?????

இப்ப என்ன சசி நீ நல்லவன்னு சொல்லால்நுமா ñb😤😤😤😤

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
நியாயமான கேள்வி தான் டியர்..ஆனா‌ அந்த சீன் எல்லாம் போக போக தான் வரும் 😍

சசி நல்லவன் இல்லையா அப்போ🤪
 
சுபாவின் சொந்தம் தானே ஆதித்யன்... அவன் கடத்துணதும் அவளுக்கும் அவ கணவனுக்கும் தெரியும்.. அப்படி இருந்தும் ஏன் அவனை மாப்பிள்ளையாக பார்த்து சுபா எதுவும் சொல்லவே இல்ல 🤔🤔🤔 முதல் முறை பார்த்த அப்போ கூட அருந்ததி கிட்ட அவன் நல்லவன் போல இல்ல சொன்னா தானே🤔🤔🤔 இப்போ ஏன் அருந்ததி அளவுக்கு கூட அவ ஷாக் ஆகலை🤔

கடத்துணது தெரிந்தும் கூட, அடையாளம் தெரிந்தும் அவ பேசாம இருக்கறது🤔🤔
எனக்கு புரியலை ஏன் சுபாவின் மௌனம்... அட்லீஸ்ட் அருந்ததி கிட்ட கூட ஒண்ணுமே கேட்கலை🤔🤔🤔

எப்படி அவளோட அதிர்ச்சி அவளுக்கு தெரியாம இருக்கும்🤔🤔🤔🤔 மண்டை வெடிக்குது... என்ன நடக்கு இங்க....

இந்த அருந்ததி என்ன லூசா அவனை பத்தி தெரிஞ்சவ எல்லாம் சொல்ல வேண்டிதான இவளோட வார்த்தை விடவா அவ அப்பாக்கு வேற விசயம் முக்கியமா போகும்... சுபா கூட இருக்காளே விசயம் தெரிஞ்சவ...

அட்லீஸ்ட் அவன் பேசியதை ரெகார்ட் பண்ணி கூட அப்பாகிட்ட காட்டி நிறுத்தலாம்... இவ என்ன இப்படி இருக்கா🤔🤔🤔

தேவ்வை கூட தப்பா தான் புரிஞ்சு இருக்கா
 
  • Love
Reactions: T22

சுபாவோட சீன் எல்லாம் அடுத்த பதிவுல தான் டா வரும்..😌

ஆமா..அருந்ததி அவ அப்பா கிட்ட சொல்றது தான் சரி..😊ஆனா அவள் தான் சொல்லவே இல்லையே..

நன்றி 🥰😍😘🤩
 
Kadaisi la hero ah nalavana kaatitinha. Intha writer Pommu ma da junior pola😂😂🤪🤪. Starting la mosama kaati last la nalavanakitinga🤪(kidding). anyway.. interesting story.. waiting for next ud🥳🥳
 
  • Haha
Reactions: T22
Top