ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

சந்தோஷமா ஓடியாடி திரிஞ்ச பொண்ண இப்பிடி உயிர்ப்பில்லாம மாத்திட்டீங்களேடா 😡😡😡😡

இதுல கடத்தல் வேற 🤬🤬🤬

வாவ் நல்ல சகோதரனா விஷால் 👌👌👌👌

ஆத்தரே ரொம்ப கஷ்டம் கொடுக்கிறீங்க 😔😔😔 ப்ளீஸ் பாவம்ல எங்க அரு 🥺🥺🥺இனி அவள சீக்கிரம் சிரிக்க வச்சீங்கன்னா உங்களுக்கு குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தருவனாம் 😌😌😌😌
நெசமா வாங்கி தருவிங்களா?🤤
அப்படின்னா பண்ணிடலாம்..🤣
 
ஜீ எனக்கு ஒரு டவுட், அவ எப்படி ஆதி கிட்ட இருந்து எஸ்கேப் ஆன அதை சொல்லவே இல்லையே🤔🤔🤔🤔

மயக்கமா இருக்கறவள ஒன்னும் செய்யல, அப்பறம் எப்படி தப்பித்தா அதை சொல்லவே இல்லையே ஜீ....

ஏன் தேவ் பேசவே இல்ல, இவ கொஞ்சம் சுயநலமாக இருக்கா அப்படினு தோணுது ஜீ, ஓகே லவ் செய்யறேன் அப்படினு அவளை ஏமாத்தி இருக்க கூடாது தான் ஆன அதுக்கு போய் அவ பெற்றோர் என்ன செய்வாங்க....

அவங்கள இப்படி வெச்சி செய்ராலே🙁🙁🙁

இவ இவளோ ஃபீல் செய்யர அளவுக்கு அவன் வொர்த் இல்லையே😏😏😏😏

ஆதி🤮🤮🤮

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
முதல் அத்தியாயத்தில் அதை தான் சொல்லி இருக்கேன் சகி..

அவளுக்கு சசிதரன் ஹாசினி கூட வாழ்றதை பார்க்க முடியல..
சோ பெற்றோர் கிட்ட பொய் சொல்லிட்டு இங்கே வந்துட்டா..😆

அவளுக்கு அவளோட காதல் பெரிசு டியர் 🥰🥰

ரொம்ப ரொம்ப நன்றி 😍
 
நெசமா வாங்கி தருவிங்களா?🤤
அப்படின்னா பண்ணிடலாம்..🤣
நெசமாத்தான்மா 😜😜😜

சீக்கிரம் அடுத்த எபி போடும்மா 🧐🧐🧐🧐
 
  • Love
Reactions: T22
Top