Shimoni
Well-known member
என்னடா இது அருந்ததிக்கு வந்த சோதனை 

எல்லாம் மறந்திட்டு இருக்கிறவ முன்னாடி ஏன் டா மறுபடியும் வந்த தீவட்டி தலையா

ஆமா சார் ஏன் வெளிநாட்டுக்கு போகாம இங்கயே சுத்திட்டு இருக்காரு

. சாரோட நாசினி ச்ச ஹாசினிக்கு அங்க செட்டில் ஆகுறதுதானே விருப்பம்ன்னு சொல்லிட்டு திரிஞ்சான் 

இப்ப என்ன ஆச்சு 

இந்த சசி ஏதும் ப்ளானோட தான் வந்துருக்கானா