ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

SSR? (Antihero novel) - கருத்து திரி

Vedhasam

Member
இராவணன் நான் ரொம்பவே மிஸ் செய்வேன் இராவணன் character nice ஓரு antihero எப்போடிய இராவணன் அவன்.ஆரணி very good character.ஆரணி லாஸ்ட் எபி வெரி nice.கதை சூப்பர் fantastic... சொல்ல வார்த்தை இல்லை கதை ரொம்ப பிடிச்சிருக்கு. அடுத்த கதைக்கு வாழ்த்துக்கள் சகி ? :love::love:
 

Saranyageetha

Well-known member
Wonderland writer
சகி உங்கள் உடல் ஆரோக்கியத்தைத் தான் முதலில் கவனிங்க. நாட்கள் கழித்து ud போட்டாலும் செம்மயா எழுதியிருக்கிங்க சூப்பர் ???
நன்றி சகி..??
 

Saranyageetha

Well-known member
Wonderland writer
இராவணன் நான் ரொம்பவே மிஸ் செய்வேன் இராவணன் character nice ஓரு antihero எப்போடிய இராவணன் அவன்.ஆரணி very good character.ஆரணி லாஸ்ட் எபி வெரி nice.கதை சூப்பர் fantastic... சொல்ல வார்த்தை இல்லை கதை ரொம்ப பிடிச்சிருக்கு. அடுத்த கதைக்கு வாழ்த்துக்கள் சகி ? :love::love:
தொடர்ந்து ஆதரவு அளித்ததற்குரொம்ப நன்றி சகோ..???
 
Top