zeenath Sabeeha
New member
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்.
#AVP9
Priyadharshini S அவைகளின் எழுத்தில் அதிரடியாக ஒரு கதை
கிரிக்கெட் பிடித்தவர்களுக்கு இந்த கதை மிகவும் பிடிக்கும் ஏனென்றால் கிரிக்கெட் பிடிக்காத எனக்கே படிக்க படிக்க அவ்வளவு பிடித்தது
"நீயே நீயென்று என் கனா"
ஒரு பெரிய கூட்டு குடும்பம்.
அதில் மூத்த தலைமுறையாக வேங்கடம்.. பாவை..
வீட்டு கணக்கு வழக்கு அனைத்தும் அவரிடம் தான்.
இளைய தலைமுறையான பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் கூட தாங்கள் சாக்லேட்டிற்காக செலவு செய்த பணத்தை பற்றிய கணக்கை தாத்தனிடம் கொடுத்து விட வேண்டும். அப்படி குடும்பத்தை ஒன்றிணைத்து கட்டி காப்பவருக்கு பிடிக்காத ஒரே விஷயம் கிரிக்கெட். அந்த பெயரை கேட்டாலே ருத்ர தாண்டவம் ஆடி விடுகிறார் அது ஏன் என்பது கதையில்.
இவருக்கு பிடிக்காத விளையாட்டை தன் உயிராக கருதி ஒருவன் மேல் கொண்ட அதீத பாசத்தால் அவனுக்காக அவனுக்கு பிடித்ததை தனக்கானதாக எடுத்துக் கொள்கிறாள்
ஆராத்யா.. தாத்தாவிற்கு தெரியாமல் கிரிக்கெட் விளையாடும் இவளுக்கு வீட்டில் சிலரின் ஆதரவு கிடைக்கிறது. அதைக் கொண்டு பல வருஷமாக தன் கனவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவள் கையும் களவுமாக தாத்தாவிடம் மாட்டிக் கொள்கிறாள். அதற்கு பரிசாக கிடைத்தது அடியும் திடீர் திருமணமும். அதிலிருந்து தப்பித்து எப்படி தன் கனவை நோக்கி அடி எடுத்து வைத்தாள் என்பதும் கதையில்.
கல்லூரியில் ப்ரொபசராக பணியில் இருக்கிறான் அபய் அதிருபன். கிரிக்கெட் இவனின் உயிர் மூச்சாக இருக்கிறது. இந்தியாவிற்காக வேர்ல்ட் கப்பில் கலக்கும் இவன் அதற்குப்பின் அந்த விளையாட்டிற்கு முக்கிய தேவையான கிரிக்கெட் பேட்டை தொட முடியாத நிலைக்கு செல்கிறான். அது ஏன் என்பது கதையில்.
துவண்டு விடும் இவனுக்கு எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும் ஒரு குரல். அவன் மாமன் மகளின் ஐந்து வயது மழலை குரல்.
கிரிக்கெட்டால் பாதிப்புக்கு உள்ளாகும் இவனின் நிலை மாமன் மகளின் வரவால் எப்படி சரியானது என்பதும் கதையில்.
பார்க்காமலேயே எப்போது எந்நேரத்தில் அத்தை மகனின் மீது காதல் வந்தது என்பது தெரியாமலேயே அவனின் கனவை தன் கனவாக சுமந்து அதை அவனுக்கு பரிசாக கொடுத்திட வேண்டும் என்ற துடிப்பு அவனுக்காக மட்டுமே அவனின் கனவை துரத்தி ஓடி அதில் வெற்றியும் பெறுகிறாள் ஆராத்யா. இவனின் காதல் அவ்வளவு அழகு

நெப்போலியன் ஜானகி அருமையான கதாபாத்திரங்கள்
மகனுக்காக மட்டுமே வாழும் இவர்களின் பாசம் அருமை

துவாரகேஷ், வெங்கட், திவ்யா, தாரணி ராணி தேவி ராகவேந்திரன் வேல மூர்த்தி கோசலை என பெரிய குடும்பம். அன்பால் நிறைந்த குடும்பம்
அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் ஒரே ஒருவர்
வேங்கட மூர்த்தி.
இவருக்கு பிடிக்காத கிரிக்கெட்டை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காகவே வருகிறான் அதிருபவன். அவரின் மனம் கவர்ந்தவளுக்காக.
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Good luck