மன்னவன் மயங்கும் மலரவள்
குருஷேத்ரன் நம்ம ஹீரோ அவனோட அம்மாவை பார்த்துக்க ஒரு நர்ஸ் தேடுறான். செம்பருத்தி அவனோட பார்த்துக்க வரா அவளோட குடும்ப சூழ்நிலை காரணமாக.
மணியம்மை குரு அம்மா.
அவங்களுக்கு அவளை ரொம்ப பிடிச்சி போகுது. குரு அவனோட அம்மா கூட யாரையும் சேர விட மாட்டான்.
ஒரு சைக்கோ தனமான ஹீரோ. செம்பருத்தியை அதிரடியாய் கல்யாணம் பண்ணிக்கிறான்.
அவனோட லைப் எப்படி போகுது. ஏன் செம்பாவை கல்யாணம் பண்றான்னு ஸ்டோரில தெரிஞ்சுக்கலாம்.
ஒரு முரட்டு ஹீரோ குரு. பூ போல ஹீரோயின் செம்பா அவனோட அதிரடியை எல்லாம் தாங்கிட்டு கடைசியில் அவனை ஆட்டிவிக்கிறது எல்லாம் செம யா இருந்துச்சு


இவன் கிட்ட பிரண்ட்டா இருந்து சுப்ரியா இவனை சமாளிக்குறது சூப்பர்.
மணியம்மை செம்பா பாண்டிங் செமயா இருந்துச்சு.
தாமரை ஸ்டோரி இருக்குனு சொல்லி இருக்கீங்க அதுக்காக வெயிட்டிங்


எனக்கு இதுல ரோஜாவை பிடிச்சது அவளை பத்தி இன்னும் எழுதி இருக்கலாம்.
ஸ்டோரி படிக்க விறு விறுப்பா இருந்துச்சு


வாழ்த்துக்கள்

