#நிழலாய்_தொடரும்_நிழல்…
#கௌரிஸ்ரிவ்யூ
கிரைம் & குடும்ப கதை…..
லக்ஷ்மணா…. இன்ஸ்பெக்டர்…போலீசுக்குகே உண்டான துடிப்பும், இறுக்கமும் கலந்து இருந்தாலும்…
குடும்பத்தின் மீது பாசக்காரி

அவளை கல்யாணம் செய்தா, நம்ம comfort zone லையே இருக்கலாம்னு அவளோட மாமா பையன் அசோகன் அவளிடம் கேட்க….
அவளும் சரின்னு சொல்றா….கூடவே மாமா, அத்தையின் மீது கொண்ட அதீத பாசத்தால்…..
அம்மா இல்ல….அப்பா இருந்தும் இல்லாத நிலை தான்…..
இவங்க கல்யாண வேலையும் ஒரு பக்கம் நடக்க…இன்னொரு பக்கம் சீரியல் கில்****லர் வழக்கு….
அசோகனுக்கு, தன் வருங்கால வாழ்க்கை துணை அப்படினு லக்ஷ்மணவை அறிமுக படுத்த, ஊரை சுற்ற ஆசை….அவளுக்கோ வேலை பழு…..
வேலைக்கும், வீட்டுக்கும் அவள் அல்லல் பட…. அசோகனுக்கோ சலிப்பு….
இந்நிலையில், அசோகனை உருகி உருகி காதலிக்கும் நண்பனின் தங்கை கன்னியா….
சந்தரப்ப வசத்தால், அவளின் காதல் அசோகனுக்கு தெரிய வர…..
கன்னியாவின் காதலா?????
லக்ஷ்மணாவோடு கல்யாணமா??????
அசோகன் choice கன்னியாவின் காதலா இருந்தா….லக்ஷ்மணாவின் நிலை??????
இது தான் மீதி கதை…..
லக்ஷ்மணா…பாசக்காரியா இருக்கரவளை குடும்பமா சேர்ந்து பழி வாங்கிட்டாங்க….பாசத்தை காட்டி

….
சில இடங்களில்…இவ ஏன் இப்படி இருக்கா அப்படினு ரொம்ப ஆத்திரமா வந்தது…..
அதன் உச்சம்…. அந்த ஹாஸ்பிடல் சீன்

……
அலெக்ஸ்….ஏனோ இவனை ஆரம்பத்தில் இருந்தே ரொம்ப பிடிச்சது….அவள் மேல் காட்டும் சின்ன சின்ன அக்கறையில் இருந்து….அவள் அவனை மறுத்திட்டா அப்படினாலும் எதிர்பார்ப்பில்லா பாசம் ரொம்ப நல்லா இருந்தது

….
அதும் அந்த லாஸ்ட் சீன்ல….கண்ணு எல்லாம் கலங்கி….just wow அவனோட expression

….
அசோகன்…..இவன் அவனுக்கு வாழ்க்கை துணையை தேடல….காதல் செய்து, அவனை அரவணைக்கும் ஒரு அடிமையை தான் தேடினான்….
அது லக்ஷ்மணா கிட்ட போதிய அளவில் கிடைக்காமல்…மலர் விட்டு மலர் தாவும் வண்டாக தாவிட்டான்…..
எவளோ பெரிய துரோகம் இது அவளுக்கு?????
ஆன அவளை வளர்த்த மாமா, அத்தைக்கே….அவங்க பையனின் துரோகம் கண்ணுக்கு தெரியல…
அவனின் சந்தோஷமே தெரிய….
இங்கே, லக்ஷ்மணாவின் நிலை தான் என்ன????
கன்னியா…..முதலில் இவளின் காதலில் ரொம்ப வியந்து தான் போனேன்…..
தாலி ஏறிய உடன்….லக்ஷ்மணாவும் தன்னை போல பெண் தான் என்பதை கருத்தில் கொள்ளாமல் நடந்து கொண்ட விதம்

ச்சை என்ன சுயநல பிசாசு இவள்

திப்பு….தயவு செய்து காதல்னு சொல்லாதே…எரிச்சலா வருது

ஆதித்தன், அலெக்ஸ் போல இவனும் உண்மையான பாசம் கொண்டவன் தான்….லக்ஷ்மணாவின் தம்பி…..
கிரைம் சீன்ஸ் எல்லாமே சூப்பரா இருந்தது….
அலெக்ஸ், லக்ஷ்மணா வாழ்க்கையை கொஞ்சம் காட்டி இருக்கலாம் ரைட்டர் நீங்
க…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி