இலையின் மேலாடும் பனித்துளி விமர்சனம்
இது ஒரு இயல்பான குடும்ப கதை..
நாயகன் பார்த்திபனுக்கு அவனின் தாய் அவன் அண்ணியின் தங்கையை திருமணம் செய்ய நினைக்கிறாங்க.. திருமண பேச்சுவார்த்தைகள் எதுவும் தெரியாத பார்த்திபனுக்கு லலிதாவின் தங்கையை திருமணம் செய்ய விருப்பமில்லை...
பார்த்திபனுக்கு திருமணத்திற்கு கேட்டு வந்த வரன் பவித்ராவை பார்த்ததும் பிடித்துப்போக இவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாள் அவனின் அண்ணி லலிதா...தன் திருமணம் தன்னுடைய விருப்பம் ,தன் உரிமை என தன் மனதினுள் நுழைந்து விட்ட பவித்ராவை சில பல இன்னல்கள் கடந்து திருமணம் செய்கிறான் பார்த்திபன்... இவர்கள் திருமணத்தால் வெஞ்சினங்கொண்டு வருகிறாள் லலிதாவின் தங்கை ஷீபா..
தன் அண்ணண் மனைவியாலும் ஷீபாவாலும் ஏற்பட்ட இடையூறுகளை கடந்து பார்த்திபன் பவித்ரா திருமண வாழ்க்கை எப்படி சென்றது என்பதே கதை
பார்த்திபன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது..குடும்பத்திற்கு நல்ல மகன் , அபிக்கு நல்ல அண்ணண், அதேபோல் தன் மனைவிக்கு நல்ல கணவனாகவும் இருந்தான்..தன் தாய் தன் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் இருதலை கொள்ளி எறும்பு போல் தவிக்கும்போது அவர்களிடம் கடினமாக நடக்காமல் தன்னை விளக்கிய விதம் அருமை
பார்த்திபனின் காதலும் பவித்ராவுக்காக அவன் செய்த விசயங்களும் ரொம்ப பிடித்தது..மனைவிக்காக எல்லா இடங்களிலும் நின்றது 

பவித்ரா ரொம்ப அமைதியான பொண்ணு..அவங்க ஃபேமிலி கூட அவ வர்ர சீன்ஸ் அழகா இருந்தது
அக்கா தங்கை சீன்ஸ் சூப்பர்..பார்த்திபன் கூட ஆரம்பத்துல ரொம்ப கூச்சப்பட்டு நடந்துகொண்ட விதம் ,அவங்க திருமணம் பிறகு அவங்க பிணைப்பு எல்லாமே க்யூட்டா இருந்தது
பார்த்திபனின் பொம்மை என்ற அழைப்பும் பவியின் ப்பா என்ற அழைப்பும் அதற்கு பவி கூறிய காரணமும் பிடித்தது 

தன் தவறை உணர்ந்ததாகடட்டும், ஷீபாவிடம் தீபனுக்காக பேசியதாகட்டும் , அவளின் தீபனுக்காக தன் மேல் அதிக நம்பிக்கை கொண்டு பொட்டிக்கை வெற்றிகரமா நடத்துறதாகட்டும் பவி கேரக்டர் அருமை

ஜீவா கேரக்டரும் அபி கேரக்டரும் ரொம்பவே பிடிச்சது..படபடபட்டாசாக பொரியும் ஜீவியாகட்டும் தன் அண்ணணுக்காக எல்லாரிடமும் சப்போர்ட்டா நிற்கும் அபியாகட்டும் இரண்டுபேருமே சூப்பரோ சூப்பர்..பவி அபி ஜீவா அபி நட்பு சூப்பர்

வேல்முருகன் தேவிகா இரண்டு பேரும் சூப்பர்...பார்த்தியை புரிஞ்சி நடத்துகிட்ட விதம் அருமை...
பார்த்திபனின் தாய் கிருஷ்ணவேணி, பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனால் பெரிய மருமகள்கிட்ட அடங்கி நடக்கிறது பிடிக்கல ..தன் மகனுக்கு பிடிக்கல என்று தெரிந்தும் அவனை பற்றி யோசிக்காம அவனை கம்ப்பெல் பண்ணுறது , லலிதாவுக்கு பயந்து பார்த்தியையும் பவித்ராவையும் கண்டுகொள்ளாமல்
இருப்பதுன்னு இவங்க அம்மாவா தோத்துட்டாங்க..ஷீபாவை அமைதியாகக்க தன் மருமகளையும் வெளியபோக சொன்னதும் பிடிக்கல

லலிதா பணக்கார அலட்டல் அண்ணி
. பணக்காரினால கிருஷ்ணவேணி அவளுக்கு அடங்கி போறது பிடிக்கல..பார்த்தியோட வளர்ச்சியை பிடிக்காமல் அவனை தடுக்க மாமியாரை தூண்டிவிடுறது கல்யாணத்துக்காக கேவலமா பேசுறதுனு எல்லாமே வில்லத்தனம்
அஜய் கடைசியாக வச்ச நாலு அறைல தான் திருப்தியா இருந்தது..இந்த அறையை முன்னமே கொடுத்து இருந்தா லலிதா இவ்ளோ ஆடியிருக்கமாட்டாங்க
ஷீபாவும் என்ன பொண்ணோ
இவ பண்ண அலப்பறை எல்லாம் தாங்க முடியல..பவியை வெளிய போகச் சொல்லும் போது மூஞ்சிலயே குத்தலாமானு தோணுச்சு ..

காதல் தானாக மலரும் அற்புதமானது ..அது சரியான நேரத்தில் சரியானவர்களுடன் மலர்ந்து மணம் வீசும்..அதுபோலத்தான் பார்த்திபன் பவித்ரா காதல்..பிடித்தவர்களுக்காக மாறியும் விடும் மாற்றிடவும் செய்யும் அன்பானவர்களாய் ..!!
கதை நல்லா இருந்தது படிக்க
பவித்ராவின் பார்த்திபனும் பார்த்தியின் பொம்மையும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!