thangathenmozhi.a
Member
பொய் பூசாத தேசங்கள்.....
நாயகி..தேனிலா.
நாயகன்: விதுர கவிதன்.
அப்பாவி ஹிரோ அடப்பாவி ஹுரோயின். அதாங்க ஆண்டி ஹூரோயின். ஹூரோயின் ஒரு டாமினேட் பெர்சனாலிட்டி உள்ளவங்க அவங்க தைரியம் தன்னம்பிக்கையால அவங்க வீட்டில் அவங்க பேச்சுக்கு மரியாதை தொழில் எல்லாம் அவங்க தான் எடுத்து நடத்துவாங்க அத்தை பையன் கதிரை கல்யாணம் பண்ணி வைக்க பேச்சு நடக்கும் கதிர் தேனிலாவா தப்பா பேசி அசிங்கப்படுத்திடறான் கதிர் ஆபிஸில் தான் நம்ம புள்ளபூச்சி நாயகன் வேலை பார்க்கிறார் அங்கு நடக்கும் சில இல்லீகல் வேலையை ஆதாரத்தோடு ஒப்படச்சு போலீஸ்ல சரண்டர் பண்ணிட்டாங்க...தேனிலாவே கவிதனுக்கு வேலை கொடுக்குறாங்க.
கவிதை அவங்க வீட்டில் உள்ளவங்க பணத்துக்கு மட்டுமே பயன்படுத்திக்கிறாங்க அவன் விருப்பப்படும் மாமா பொண்ணையும் கவிஞன் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வச்சிடறாங்க....தேனிலாவுக்கு கவிதனோட அப்பாவி இனத்தால் கல்யாணம் பண்ணிக்க கேட்கிறாங்க சரின்னு கல்யாணம் ஆனபிறகு கவிதை விரும் ஆரம்பிச்சிட்டாங்க...கவிஞன் குடும்ப சுயநல பிசாசுகள் பேருந்து கவிதை காப்பாத்து மதுப் இடையில் வந்து கௌசிக் கதிரை வச்சு செய்யுறதுனு தேனிலா மாஸ் காட்டிட்டாங்க .... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்