fathimarijana
New member
என் பெண்மையை வென்றான் இவன்
நிரலினி நம் கதையின் நாயகி. நிரஞ்சன் அவளோட புருஷன். அவளை ஏமாத்தி அவளோட சொத்துக்காக அவளை மேரேஜ் பண்ணிக்கிறான். அவளுக்கு நடந்த ஒரு ஆக்சிடென்ட்னால நடக்க முடியாமல் இருக்கா. அவளுக்கு வாழ்க்கை தர மாதிரி அவளை ஏமாத்தி கட்டிக்கிறான்.
அவனோட நடிப்பை நம்பி சொத்து எல்லாம் அவன் பெயருக்கு அவளோட அப்பா எழுதி வைச்சுடுறாரு.
நிரஞ்சன் அவனோட குடும்பமே நிராவை வார்த்தையால கஷ்டப் படுத்துறாங்க. நிரஞ்சனோட முழு சுயரூபம் அவளுக்கு தெரியுது.
ஒரு சூழ்நிலையில் நிரஞ்சன் போயிடுறான். அவனை மாதிரியே ஒரு ஆளை தேடிட்டு இருக்கா நிரா அவளோட போலீஸ் பிரண்ட் சிவதாஸ் கூட சேர்ந்து. அப்போ கோவில்ல பிரபஞ்சனை பார்க்குறா நிரஞ்சன் மாதிரியே இருக்க அவன் கிட்ட நடிக்க கேட்குறாங்க.
அவனும் அம்மாவோட ட்ரீட்மென்ட்காக நடிக்க ஒத்துக்குறான். நிரஞ்சன் என்ன ஆனான். பிரபஞ்சன் அவளுக்கு ஹெல்ப் பண்ணினானா அப்படினு ஸ்டோரில அழகா சொல்லி இருக்காங்க.
நிரஞ்சன் இவன் எல்லாம் என்ன மனுஷனோ

அதுக்கும் மேல அவனோட குடும்பம் நிரா சோத்தை தின்னுட்டு அவளையே கண்டபடி பேசிட்டு இருக்குதுங்க இதுங்கள சுத்தமா பிடிக்கவே இல்ல 

நிரஞ்சனோட முடிவு சூப்பரா இருந்துச்சு. அவனுக்கு இது தேவை தான்

பிரபஞ்சன் ஸ்டார்ட்டிங்ல நிராவை அப்படி எல்லாம் பண்ணும் போது கொஞ்சம் கோபமா இருந்துச்சு. ஆனால் ஏதோ காரணம் இருக்கும்னு தோணுச்சு. ஆனால் இதை எதிர் பார்க்கல.
அவ மேல எம்புட்டு லவ் பயபுள்ள. அதை படிக்க நிறைவாக இருந்துச்சு.
அவளை நடக்க வைச்சு பேக்டரி எல்லாம் சரி பண்ணி அவளுக்காக அவன் பண்றதெல்லாம் பார்க்கும் போது நிறைவாக இருந்துச்சு.
தாஸ் நிரா பிரண்ட்ஷிப் நல்லா இருந்துச்சு.
தாஸ் மீனா இந்த ஜோடி சூப்பரா இருந்துச்சு.
பயபுள்ள போலீஸ் வேலை பார்த்ததை விட பொண்டாட்டி கூட பார்த்த வேலை தான் அதிகம்

ஸ்டோரி படிக்க விறு விறுப்பா சூப்பரா இருந்துச்சு

வாழ்த்துக்கள்