அனலவனின் ஆலியவள்
இது ஒரு ஆன்டி ஹீரோ கதை!!!
இந்த கதையோட நாயகன் ருத்ர ராவணன் ..இவன் பெரிய சினிமா ஹீரோ ..தனக்கு இருக்க ocd problem வெளிய தெரியகூடாதுன்றதுக்காக சினிமால ரொம்ப அழகா இருக்க ஹீரோயின் மைதிலிய கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறான் ..ஆனா மைதிலி ஆகாஷ்னு ஒரு பையன லவ் பண்ணுறா ..ருத்ரா மைதிலியை அவனைகல்யாணம் பண்ற தவிர வேற வழி இல்லாத சிச்சுவேசன்ல நிறுத்திடுறான்..மைதிலி கிட்ட வேலை பார்க்கிற பொண்ணுதான் நம்ம நாயகி சீதா மகாலட்சுமி.. எதிர்பாராத விதமாக ராவணனுக்கு மைதிலி கூட நடக்க இருந்த கல்யாணம் சீதா கூட நடந்துடுது .. இதனால சீதாவோட நிலைமை என்னாச்சு? அவளை ராவணண் ஏத்துக்கிட்டானா ? இதை எல்லாம் கதைல படிச்சு தெரிஞ்சுக்கலாம்..
சீதா மகாலட்சுமி - ரொம்ப சாந்தமான பொண்ணு அப்பா அம்மா இல்லாம மாமா கிட்ட வளர்ரா .. அத்தையின் கொடுமைக்கு பயந்து மைதிலிகிட்ட வேலைக்கு வர்ரா ..மைதிலிக்கு உதவ போய் ராவணன் கிட்ட மாட்டிகிட்டு இவ படுற பாடு இருக்கே பாவம்பா இந்த பொண்ணு..
ராவணண் பேருக்கு ஏத்த மாதிரி தான் யாருக்கும் அடங்காதவன் ..தன் சொந்த குடும்பத்தையே ஒதுக்கி வச்சிருக்கவன் ..அவனுடைய அன்பை எதிர்பார்த்து இருக்கும் அவனுடைய தாய் தாட்சாயணி.அவனுக்கு நெருக்கமான நட்பு வித்யுத் ...திட்டம் போட்டு மைதிலியை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறான்..ஆனா அவளுக்கு பதிலாக சீதா இவனுக்கு மனைவியாகிடுறா ..இதனால் சீதாவ ரொம்ப கஷ்டப்படுத்துறான்.. தன்னை ஏமாத்துனதுக்காக மைதிலியையும் நடுத்தெருவுக்கு கொண்டு வந்துடுறான்.. சீதாவை வெறுப்பேத்தனுங்கிறதுக்காக சில பல வேலைகள் செய்யுறான் இதனால சீதா ரொம்ப கஷ்டப்படுறா. ஆனால் ராவணணுக்கே புரியாமல் அவளை லவ் பண்ணிட்டு இருக்கு பயபுள்ள ஆனாலும் ஈகோ அவனுக்கு அவ எப்படி என் மனசுக்குள்ள நுழையலாம்னு ... கொஞ்சம் கொஞ்சமா சீதாவை பிடிக்க ஆரம்பிக்குது ராவணணுக்கு ..அவனுக்கு ஆக்ஸிடென்ட் ஆன டைம்ல அவன் குடும்பம் அவன் மேல் எவ்ளோ பாசம் வச்சு இருக்காங்கன்னு புரிஞ்சிகிறான் ..சரி சீதா கூட வாழலாம்னு அவனுக்கு தோணுற நேரம் சீதாவுடைய அப்பா யாருன்னு தெரிய வருது .. தெரிஞ்ச பிறகு அவன் ஒரு திட்டம் போடுறான்.. அதுக்கப்புறம் சீதாவோட காதலா வாழ ஆரம்பிக்கிறான் ராவணன்..சீதாவும் அவனை காதலிக்க ஆரம்பிக்கிறா.... இரண்டு பேரும் ஹனிமூனுக்கு போயி வாழ ஆரம்பிக்கிறாங்க ..
அங்கதான் ராவணன் அடிச்ச ட்விஸ்ட் ..சீதாவ நாகராஜ் வீட்டுல கொண்டு போயி விடுறான்.. நாகராஜ் தான் சீதாவோட அப்பா..சின்ன வயசுல ஹீரோவா நினைச்ச தன்னோட அப்பா இறக்க காரணம் இந்த நாகராஜ் தான் ... சோ அவர பழிவாங்க அவர் குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்த தான் சீதாவை இங்க கொண்டு வந்து விட்டுட்டு போயிடுறான்..பட் அந்த டைம் சீதா அழுதது கெஞ்சுனது எல்லாமே ரொம்ப பாவம்பா

அங்க அவளை அரவணைக்கிறது அவளுடைய அக்கா வெண்பா தான் ..
சீதாவை விட்டு பிரிஞ்சு ராவணனும் ரொம்ப பீல் பண்ணிட்டு தான் இருக்கான் ...இப்ப பீல் பண்ணி என்ன பண்ண

அவள அங்க விடும்போது யோசிச்சு இருக்கனும் ..அவளை விட்டு பிரிஞ்சு இருக்க முடியாதுனு அவளை கூப்பிட்டு வர அங்க போறான் ராவணன்...இவன் கூப்பிட்டஉடனே அவ வருவாளா ? இவனை பதிலுக்கு இவ வச்சி செய்யுறா..ஆனா இன்னும் கொஞ்சம் ராவணனை அலைய விட்டு இருக்கனும் சீதா ..கடைசில ராவணணுடைய காதலை புரிஞ்சி கிட்ட சீதா இரண்டு பேரும் சேர்ந்துடுறாங்க.தன்னோட பையனை இந்த அளவுக்கு மாத்தின மருமகள்கிட்ட நன்றி சொல்றாங்க தாட்சாயணி
வித்யுத் - நண்பனுக்கு நல்லவன்..ஏன்னா நண்பனுக்காக காதலை கூட விட தயாரா இருந்தவன் ..ஆனா காதலிச்சபொண்ணையும் யோசிக்கனும்ல .நட்புக்காக காதலை விடக்கூட தயாரானவன்.. நல்ல நண்பண்தான்..ஆனா நல்ல காதலனா இல்லை தான்..ஆனா பரவாயில்லை கடைசில ரித்விகாவையே கல்யாணம் பண்ணி அவனுடைய காதலை மீட்டுக்கிட்டான்
வெண்பா & ராகினி - இவங்க வந்தது பிற்பாதி தான்.ஆனா சீதாவுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க..அதேபோல் அவங்க அம்மா லதாவும் ..வெண்பா கேரக்டர் நல்லா இருக்கு..
நாகராஜ் - இவரால தான் சீதாரொம்ப கஷ்டப்பட்டா..இப்படி ஒரு அப்பா சீதாக்கு தேவையில்லை..
சீதா அத்தை குடும்பம் - ச்சை இதுங்கள்ளாம் என்ன குடும்பம்..சீதாவுக்கே தெரியாம அவளுடைய காசுலயே சாப்பிட்டுக்கிட்டு அவளையே வேலைக்காரி மாதிரி நடத்தினாங்க..ஆனா கர்மா சும்மா விடாது ..கடைசில அவங்களுக்கு அந்த நிலைமை வந்ததுலாம் செம்ம
அதேபோல் மைதிலி ஆகாஷ் காதலும் அருமை.. தங்களுடைய காதலுக்காக ரொம்ப effort போட்டாங்க..மைதிலி சீதாவின் பிணைப்பும் ரொம்ப நல்லா இருந்தது.!!
காதல் ஒருவனை எப்படி மாற்றும் அப்படின்றதுக்கு உதாரணம் நம்ம ருத்ராதான்..அடங்காத ராவணணையும் தன் விழியசைவில் ஆட்டுவிக்கும் சீதா மகாலட்சுமியையும் சிறப்பாக கொடுத்தார் ஆசிரியர்...!!
சீதாவின் ராவணன் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!

Last edited: