ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

amazon links for completed novels- part 2

Status
Not open for further replies.

pommu

Administrator
Staff member
நிறைவு பெற்ற நாவல்களுக்கான அமேசான் லிங்குகள்
 

pommu

Administrator
Staff member
கடல் சேரும் நதி நீயடி

நாயகன் சஷிவர்ணாவுக்கும் நாயகி சகானாவுக்கும் இடையில் நடக்கும் எதிர்பாராத திருமணமும், சகானாவின் காதலை ஏற்க மறுக்கும் வர்ணாவின் பிடிவாதமும் என ஆரம்பமாகும் இந்த கதை இருவருக்கும் இடையே நடக்கும் உணர்வு பூர்வமான காதல் போராட்டத்தையும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் தடைகளையும் மையமாக கொண்டு பல வித திருப்பங்களுடன் நகர்கின்றது.

மேலும் உணவு உற்பத்தியின் போது தொழிற்சாலைகளில் நடக்கும் அளவுக்கு அதிகமான ரசாயன சேர்க்கை பற்றியும் சில கருத்துக்கள் உள்ளடங்கி உள்ள இந்த நாவலை படித்து உங்கள் கருத்துக்களை தெரிவித்துக் கொள்ளுங்கள்.

amazon.in link


amazon.com link

 

pommu

Administrator
Staff member
தீயாய் நீ வா

தொழிலில் எதிரும் புதிருமாக இருக்கும் நிமிர்வான பெண் ரத்னாவும் அவளை விட ஆளுமையான விபீஷனுக்கும் நடக்கும் எதிர்பாராத திருமணமும் அதன் பிறகு தோன்றும் பல மோதல்களும் காதலும் இந்த நாவல்.

amazon.in link


amazon.com link

 

pommu

Administrator
Staff member
இன்ஸ்டன்ட் கல்யாணம்

வெள்ளைக்கார பையனுக்கும் கிராமத்துப் பொண்ணுக்கும் நடக்கும் திடீர் கல்யாணம் பற்றிய கதையே இது. . காமெடியாகவும் ரொமான்டிக் ஆகவும் எழுதப்பட்ட நாவல். படித்து உங்கள் கருத்துக்களை அமேசான் ரிவியூவாக தெரிவித்துக் கொள்ளுங்கள்

amazon.in link


amazon.com link

 
Status
Not open for further replies.
Top