santhinagaraj
Active member
காற்றாய் நுழைந்தாய் என்னுள்ளே
விமர்சனம்
தன் அலுவலகத்திற்கு வேலைக்கு வந்து தன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறும் இன்நிலாவின் மீது கடுப்பாகும் யுகி. அவனின் தங்கை நிமிஷரின் மரணத்திற்கு நிலா தான் காரணம் என்று அவளை வதைக்கிறான்.
பிறகு நிலா மீது தவறு இல்லை அவளோட உயிருக்கும் ஆபத்து என்று அறிந்து அவளை தன்னுடனே வைத்து பாதுகாக்க எண்ணி அவளை மிரட்டி கட்டாய கல்யாணம் செய்து கொள்கிறான்.
நிமிஷாவோட இறப்புக்கு காரணமானவர்களுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி அவர்களுக்கு எப்படி தண்டனை கொடுக்கிறான்? கட்டாயத்தால் முதியை கல்யாணம் செய்து கொள்ளும் நிலாவின் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதை கதையின் போக்கில் ரொம்ப சுவாரஸ்யமாக சொல்லி இருக்காங்க.
யுகி மீது அவ்வளவு பயத்தோடு இருக்கும் நிலா உடனே மனம் மாறி அவனை ஏற்றுக் கொள்வது ஏற்கும் படியாக இல்லை. நிலவோட மனமாற்றத்தை இன்னும் சில காட்சிகள் வைத்து அவளோட உணர்வுகளையும் மனமாற்றத்தையும் படிப்படியாக காட்டி இருக்கலாம்.
தங்கையோட மரணம் தான் ஜீவியை இப்படி மாற்றி இருக்கு என்று எண்ணி இருக்க. எதிர்பாராத ட்விஸ்ட்டோடு கதையோட ட்ராக்கையே மாத்தி விட்டுட்டாங்க.
குறைந்த அத்தியாயங்களில் இவ்வளவு சஸ்பென்ஸ், ரொமான்ஸ், ட்விஸ்ட் எதிர்பார்க்கல அத்தியாயங்கள் குறைவாக இருந்தாலும் கதை ரொம்ப நல்லா விறுவிறுப்பாக இருந்தது சூப்பர்

ஆரம்பம் முதல் இறுதி வரை கதை ரொம்ப நல்லா விறுவிறுப்பா நகர்ந்தது. தெளிவான எழுத்து நடை நிறைவான முடிவு சூப்பர்

வாழ்த்துக்கள்

Last edited: