ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

3. என் வெட்க சிவபழகியே- நாவலுக்கான விமர்சனங்கள்

#yagnithaareview #yagnithaavideoediting #என்_வெட்க_சிவப்பழகியே
விக்கி
பயபுள்ளை இவனை எந்த கேட்டகிரியில் சேர்க்கிறதுனே தெரியல... எல்லாத்துலயும் அவசரம் அது காதலாக இருந்தாலும் சரி, வாழ்க்கையை முடிவு பண்ற விஷயத்திலும் சரி😔 வெளிப்படையா பேசி இருந்தாலே பல விஷயங்கள் முடிவுக்கு வந்து இருக்கும்.... 🤧 நீ பேசாம அவளை வருத்தியதற்கு பதிலா, அவ கிட்ட உண்மைய சொல்லி ரெண்டு பேரும் பேஸ் பண்ணி இருக்கலாம்... ஆனா ஒரு மகனா உன்னை பாக்குறப்ப ஆரம்பத்துல ரொம்ப கோபம், கடைசியா நீ யாரையும் விட்டுக் கொடுக்காதது செம 👏😍😍 நீ தொரத்தி தொரத்தி காதலிச்சது அழகு😍😍...
குழலி
இவள மாதிரி ஒரு பைத்தியக்காரி யாரும் இருக்க மாட்டாங்க 😬 மணமேடைக்கு வரப்ப அப்பதான் உனக்கு இதெல்லாம் தோணுமா 😤😤 உன்ன எல்லாத்தையும் எதிர்த்து கஷ்டப்பட்டு வளர்த்த உங்க அம்மா உனக்கு கண்ணுக்குத் தெரியல... ஒரு பொண்ணா உன் மேல நிறைய வருத்தம் இருக்கு... நீ இன்னும் கொஞ்சம் போல்டா இருந்த இருக்கலாம்.....
வேந்தன்
லவ் யூ செல்ல குட்டி நீ வர இடமெல்லாம் அவ்வளவு ரசிச்சி படிச்சேன் 😍😍🙈🙈 காதல்ல நா டோட்டல் பிளாட் 😘😘😘 அத அவளுக்கு பல பிராடு வேலை பண்ணி புரியவைத்தது செம 🤣...
சங்கவி
துறுதுறு சுட்டிப்பெண்
இவ அடிச்சு விட உருட்டு இருக்கே அப்ப🤣🤣🤣 என்ன வாய் தான் கொஞ்சம் ஓவர்.. அவன் காதலை உணர்ந்த தருணம் அழகு😍😍
கமலா பண்ற சேட்டை பார்த்து சிரிப்பு தாங்கல 🤣 இந்த மாதிரி மாமியார் இருந்தால் நல்லா இருக்கும்...
தியாகு
தியாகு ன்னு பேரு வச்சிட்டு தியாகியாவே பயபுள்ள வாழ்கிறான்... சாது மிரண்டால் காடு தாங்காது என்கிற அதற்கு இவன் தான் உதாரணம்...
மலர்கொடி
இவளுக்கு தகுந்த பேரு வீச கொடிதான் 😤 இவளும் ஒரு பொண்ணு தான் வேற வீட்டுக்கு வாழ வந்த வாங்கறதா மறந்துட்டா போல.... இவளுக்கு கொடுத்த தண்டனைகள் சரியே.. அப்பக்கூட இந்த எருமைக்கு புத்தி வரல...
சந்திரா
இவங்க தியாகம் வார்த்தைகளால் சொல்ல முடியாது... உங்க விஷயத்தை பாக்கறப்ப கொஞ்சம் சுயநலமா இருந்து இருக்கலாம்னு தோணுது ..
அரசி
உண்மையிலேயே இவ குணத்தால் அரசி தான் 😍😍😍...
பவளம்
கொஞ்சம் சுயமா யோசிச்சு இருக்கலாம்...

என் தனிப்பட்ட கருத்து ஒரு சில விஷயத்தில் இன்னும் கொஞ்சம் பெட்டரா கொடுத்து இருக்கலாம்னு தோணுச்சு ரைட்டர் ஜீ 😁

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைடர் ஜீ 😍😍😍😍👏👏👏👏
 

Gowri

Well-known member
#கௌரிவிமர்சனம்

#videoediting

#என்_வெட்க_சிவப்பழகியே

ஆன்டி ஹீரோ கதை🤩🤩🤩🤩

குழலி - இவ ஒரு முக்கா லூசு, விக்கி அவன் காதலை சொல்லும் போது எல்லாம் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லனு மறுத்துட்டு, வேற கல்யாணம் மேடை வரை வந்துட்டு அதை நிறுத்தரது எல்லாம் வேற லெவல் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

சரி அது கூட காதலுக்காக அப்படினா, அவன் வீட்டுக்கு போய் அவனை கல்யாணம் பண்ணி என்ன பண்ணினா இவ🙄🙄🙄🙄, தன்மானம் இழந்தது தான் மிச்சம்😏😏😏😏

அப்படி ஒரு காதல், கல்யாணம் தேவையா என்ன🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

சில இடத்தில் இவ பண்றது பிடிக்கவே இல்ல…..

விக்கி - இவன் முழு லூசு பயல், உண்மை என்னனு தெரியாம இவன் இஷ்டத்துக்கு தண்டனை தருவான் அது அம்மா வா இருந்தாலும் சரி மனைவியா இருந்தாலும் சரி😤😤😤😤😤..

வேந்தன் - உண்மையா இவன் தான் ஹீரோ போல, இவன் காதலுக்காக நிக்கற இடம் எல்லாம் 👍👍👍👍

அதே சமயம் அவளுக்கு காதலையும் அழகா உணர்த்தி இருக்கான்🤩🤩🤩🤩🤩

அவள் சங்கவி, அக்கா லூசா இருக்கும் போது தங்கை மட்டும் என்ன தெளிவா🙄🙄🙄🙄🙄

தானா அமைந்த நல்ல வாழ்க்கை நல்லா வாழ தெரியல, விட்ட வார்த்தை எல்லாம் மறுபடியும் பெற முடியுமா🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

வேந்தனும் அவன் காதலும் மட்டும் நிதானமா இல்ல, சங்கவி🤐🤐🤐🤐🤐

கமலா - வேந்தன் அம்மா, சூப்பர் கேரக்டர்🤩🤩🤩🤩

ராகவி - 🤭🤭🤭

மலர்க்கொடி - சரியான ஜந்து, வளர்ப்பு சரி இல்ல😏😏😏😏

தியாகு - ஜந்து ஓட கணவன், பாவப்பட்ட ஜீவன்😥😥😥

தண்டனை கொடுத்தாலும் சிறப்பா கொடுத்திடிங்க, என்ன கொஞ்சம் லேட்……

தியாகு அம்மா - நல்ல அம்மா, இவங்களுக்கு போய் அப்படி ஒரு மருமகள்🤧🤧🤧🤧🤧

சந்திரா - சந்திரா அம்மா விட்டு கொடுக்கலாம் அதுக்கு ஒரு அளவு இருக்கு😬😬😬😬😬

பவளம் - கேட்பார் பேச்சை கேட்டு ஆடும் தலையாட்டி பொம்மை 🙄🙄🙄🙄🙄

அரசி - கள்ளம் கபடமற்ற பெண்🥰🥰🥰🥰

ரைட்டர் ஜீ ஒரு சின்ன யோசனை, பவளம் & சந்திரா பார்ட்லா வர சில விசயங்கள் முரண்பாடா இருக்கு…..

விக்கி ஓட கோவம், அவன் ஏன் குழலி விட்டு பிரிஞ்சான் அப்படின்கரதுக்கு காரணங்கள் வழுவா இல்லை…..

அதே சமயம் அவளுக்கு அவன் அவளோ துன்பம் கொடுத்துட்டு வெறும் சாரி சொன்னா சரி ஆயிருனுமா அவ……

அதே போல குழலியா கொஞ்சம் சுயமரியாதை பார்க்கும் பெண்ணா படைத்து இருக்கலாம்…..

இது எல்லாம் எனக்கு தோனினா கருத்துக்கள் தான், ஹூர்ட் பண்ணி இருந்தா சாரி ஜீ……

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ 💐💐💐💐💐
 
Top