syedalifathima
New member
ஆழ் கடலும் சோலையாகும்
லட்சுமி அம்மா பெத்த மூணு பிள்ளைங்களை சுத்தி தான் கதையே

மூணு பசங்களுக்கும் கல்யாணம் ஆகணும்னு விரதம் இருக்காங்க கடவுள் எல்லாருக்கும் செலவே இல்லாமல் கல்யாணத்தை முடிச்சு வைச்சுடுறாரு

பாபு ஹார்ட் பேசண்ட்டை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு கண்டிஷன் போட்டு சூர்யாவை கல்யாணம் பண்ணி நல்லா பார்த்துக்குறான்

அடுத்து நவீன் வெண்ணிலா லவ் இல்லாம கல்யாணம் பண்ணி லவ் வந்து சந்தோசமா இருக்காங்க

எனக்கு ரொம்ப பிடிச்சது கிருஷ்

ஸ்டார் ஜோடி கிருஷ் பண்ற அலப்பறை ரசிக்கும் படியா இருந்துச்சு
நிறைய ஸ்பெல்லிங் மிஸ்ட்கே இருந்துச்சு படிக்க ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு