ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

22.தீராதாகம் தீருமோ !!!- கருத்து திரி

சோ கிரிஷ் காதல் பலவருஷம் பழசு தானா... சூப்பர்... தேவ் அண்ட் மகி convos very nice...

இந்த ராஜன், தாகூர் எல்லாம் அடிச்சே கொலை பண்ணனும்... பாவம் கமிஷனர்... அச்சோ இதால் தான் குடும்பத்தை இழந்து இருக்கா போல.. அதுக்காவது இவனுங்களுக்கு ஒரு முடிவு வரணும்.. இன்னும் எத்தனை பேர் இவனுங்களுக்காக சாக முடியும்... மகி துணிவு அதற்கு கிரிஷ் ஆதரவு, தேவின் நட்பு எல்லாம் nice

நகுலன் டே நீ அடி வாங்கினது பத்தாத நிகியை வாங்க வைக்க பிளான் பொடுறியா
 
  • Love
Reactions: T21
Ohhhh எல்லாமே பிளான் தானா சூப்பர் சூப்பர்... மகி தைரியம், அவளுக்கு பக்கபலமாக கிரிஷ் சூப்பர்... இப்போ அவ குடும்பம் இல்லையா?? பாவம் மகி... நகுலன் நல்ல பிளான் டா ஆனால் அதுக்கும் சேர்த்து நாலு மொத்த போரானுங்க...
மொத்துனாலும் அவன் வாங்கிக்குவான் சகி???? தேங்க் யூ சோ மச் ❤️❤️❤️❤️??❤️?
 
சோ கிரிஷ் காதல் பலவருஷம் பழசு தானா... சூப்பர்... தேவ் அண்ட் மகி convos very nice...

இந்த ராஜன், தாகூர் எல்லாம் அடிச்சே கொலை பண்ணனும்... பாவம் கமிஷனர்... அச்சோ இதால் தான் குடும்பத்தை இழந்து இருக்கா போல.. அதுக்காவது இவனுங்களுக்கு ஒரு முடிவு வரணும்.. இன்னும் எத்தனை பேர் இவனுங்களுக்காக சாக முடியும்... மகி துணிவு அதற்கு கிரிஷ் ஆதரவு, தேவின் நட்பு எல்லாம் nice

நகுலன் டே நீ அடி வாங்கினது பத்தாத நிகியை வாங்க வைக்க பிளான் பொடுறியா
எஸ் எஸ் சகி கிருஷ் காதல் பழசு தான்❤️❤️❤️ தனக்கு கிடைக்கற அடி தன் நண்பனுக்கும் கிடைக்கனும்னு பேராவல் கொண்ட பரந்த மனது கொண்டவன் தான் நகுலன்????
 
Top