ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வெண்ணிலா- கருத்து திரி

pommu

Administrator
Staff member
Super nice ud sis 💞 💞 💞 💖

Expected move. But felt good

Nice story.

Lovely story sis 😍😍😍😍😍

Very nice story

வாவ் வெண்ணிலாவிற்கான அங்கீகாரம் அவள் ஆதவன் மூலமாக 👏👏👏👏

பொம்முக்கா செம 👌👌👌👌

இந்த கதை ரொம்ப நல்லாருக்கு🥰🥰🥰பொண்னு பார்க்க வரும்போது கலர் பிரச்சனை வந்திருக்கு கருப்பா இருக்குரத சிலர் குறையாதா பார்க்குறாங்க அதனால வெண்ணிலாவுக்கு இருந்த மாதிரி தாழ்வு மனப்பான்னை நிறைய பெண்களுக்கு இருக்கு எனக்கு உண்டு அதனாலயே தன்ன கலரா காட்டவே சிலர் அழகுசாதனம் பயன்படுத்துராங்க
☺️☺️☺️ஆதவன் சோ சுவீட்

Very nice story.... Vennilaa super... Adhava I love you 😊 😊...

Sema story. Very very nice.👌❤❤❤❤❤❤🤩🤩🤩🤩🤩🤩🤩

சூப்பரான முடிவு கதை செம்ம சகி👌👌👌👌👌

ச்சே... பொண்ணா அது... 😡😡

பாவம் ஆதவன்....😔

வர்மனும்...☹️

கதிர் மூலம் வெண்ணிலா எதும் தெரிஞ்சு காதலுக்காக வருவாங்களா... 💞

அருமை 👌👌👌👌👌, ஆதவன் ❤வெண்ணிலா காதல் அருமை அழகு கதை நிறைவு அருமை 👌👌👌👌👌💕💕💕💕💕💕💕🌺🌺🌺வாழ்த்துக்கள் 👏👏👏👏💐💐💐💐🌺🌺🌺வாழ்க வளமுடன் நலமுடன் 🌺🌺🌺

நிறைவான முடிவு... 🥰🥰🥰🥰

ஆதவன், நிலா... 😍
கதிர், யாதவி... 😍

என்னைக்கும் அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

நிலவை என்றுமே ஆதவன் ஒளிர செய்யட்டும்... 😊

நைஸ் ஸ்டோரி dr... ❤

All the best for all your upcomming novels... 🤝💞

It was really excellent and wonderful story sister.

Wow awesome

தாழ்வுமனபாண்மை என்னும் இருளில்
இருந்தவளை தனது ஒளியை கொடுத்து
எல்லோருக்கும் முன் தலை நிமிர்ந்து நிற்க
செய்துள்ளான் வெண்ணிலாவின் ஆதவன்.
தரமான நாவல், வாழ்ததுக்கள் சகோதரி.😍😍😍😍😍😍😍

As usual feel good novel

Super novel sis 😍😍 waiting for new novel

Super novel

Nice novel.mam theran kadhai epoo varum

Super story 👏
Aathavan mathiri elarum iruntha neraiya vennilakal milirvaanga 🌟

Very nice story sis lovely lovely 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥰🥰🥰🥰😘🥰🥰🥰🥰🥰😘
THANK U so much for wonderful comments
 
Hanza

Well-known member
#hanzwriteup

#வெண்ணிலா
நாயகன்: ஆதவன்
நாயகி: வெண்ணிலா

பெயரில் மட்டும் வெண்மையைக்கொண்ட குளுமையான நிலவிற்கு ஒளி கொடுக்க வருகிறான் சுட்டெரிக்கும் சூரியன்..

ஆதவனோட ஆரம்ப approach என்னை ரொம்ப irritate பண்ணிச்சு... தன் மகளுக்காக இப்படி ஒரு இழிவான காரியம் செய்யணுமா என்று... பிறகு வெண்ணிலாவை பற்றி தெரிந்தபின் இவன் நடந்துகொண்ட விதம் அப்படியே என் மனதை மாற்றி விட்டது... அதிலும் அந்த suspense breaking moment 🔥🔥🔥
இவனோட காதலால் வெண்ணிலாவோடு எம்மையும் கட்டிபோடுகிறான்.. 😍😍😍
ஆதவன் கண்மணி bond 👌🏻👌🏻👌🏻

வெண்ணிலா... எனக்கு இவளை பிடிக்கவே இல்ல.. ஒருத்தி இவ்வளவு முதுகெலும்பு இல்லாதவளாகவா இருப்பா??? 🙄🙄🙄 குட்ட குட்ட குனியிறவளும் முட்டாள் தான்..
ஆனாலும் கண்மணியுடனான இவளது பாசம் அருமை 😍😍😍

கதிரவன் யாதவி... Tom and Jerry couple... Weekend வர்ற மாதிரி இப்படி வந்து அப்படி போய்விட்டார்கள்😐😐😐

வெண்ணிலாவின் குடும்பமே total waste and selfish 😏😏😏

சுகுணா... நவீன சூர்ப்பனகை 🤧🤧

thank u so much dear for the wonderful review
 
Top