இந்த கதை ரொம்ப நல்லாருக்குபொண்னு பார்க்க வரும்போது கலர் பிரச்சனை வந்திருக்கு கருப்பா இருக்குரத சிலர் குறையாதா பார்க்குறாங்க அதனால வெண்ணிலாவுக்கு இருந்த மாதிரி தாழ்வு மனப்பான்னை நிறைய பெண்களுக்கு இருக்கு எனக்கு உண்டு அதனாலயே தன்ன கலரா காட்டவே சிலர் அழகுசாதனம் பயன்படுத்துராங்க
ஆதவன் சோ சுவீட்