June July ல ஆதவன் வாழ்க்கைல பெருசா ஏதோ நடந்திருக்கணும்...
சுகுணா ஏதோ பெரிய ஆப்பு வெச்சிருக்கணும்...
கண்மணி ஆதவன் குழந்தை இல்லையோ னு தோனிட்டே இருக்கு..
வெண்ணிலா சம்பந்தப்பட்டதா இருக்காது.. ஏன் னா... இந்த வருஷம் தான் அவ அவன்கூட இருக்காளே...
இவனோட கல்யாணத்துக்கு கூட அந்த விஷயம் தான் காரணமா இருக்கணும்..