kathir yaathaviku love nu sola mudiyathu... aana aathiyai ava kalyanam pana kodoahunu yosikiranஇந்த சுகுணாவை இந்த லூசு பையன் ஆதவன் ஏன் கல்யாணம் செஞ்சிக்கிட்டான் அதுங்க இரண்டுக்குள்ள என்ன தான் அப்படி ஓடுது ஒரே குழப்பமா இருக்கே.. கதிர் யாதவியை லவ் பண்றானா..?