ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரிஷியின் உயிரோடு கலந்தவள் - கருத்து திரி

SriAnga

Member
பெண்களை போகப் பொருளாக பார்த்த கண்கள் அவர்களின் உடல் உறுப்புகளையும் விற்று பிழைக்கும் வெறிபிடித்த ராக்கி போன்ற நாய்களுக்கு ரிஷியின் தண்டனைதான் கிடைக்க வேண்டும் சூப்பர் சகா?????
 

Rishi24

Well-known member
Wonderland writer

பெண்களை போகப் பொருளாக பார்த்த கண்கள் அவர்களின் உடல் உறுப்புகளையும் விற்று பிழைக்கும் வெறிபிடித்த ராக்கி போன்ற நாய்களுக்கு ரிஷியின் தண்டனைதான் கிடைக்க வேண்டும் சூப்பர் சகா?????
ஆமாம் ரொம்ப நன்றி
 

SriAnga

Member
கதை அதுக்குள்ள முடிச்சிட்டிங்க சகா .???.ஆனாலும் கதை வெல் செட் போங்க.காதல் தோற்றதும் இல்லை காதலில் உண்மையோடு உறவாடும் காதலர்களும் தோற்றதில்லை என்பதை அழாகாக காட்சி படுத்தியுள்ளீர். காதலிப்பவர்களிடையே ஈகோ, தான் என்ற அகங்காரம் , தாழ்வுமனப்பான்மை, அடிமைப்படுத்துதல், தன் கொள்கையை எதற்கும் விட்டுகொடுத்தலின்மை இதனை அகற்றினாலே அவர்களிடையே அன்பு என்னும் கிரீடம் தவிர வேறெதும் இருக்காது இல்லையென்றால் மேற்கண்ட தலைக்கனம் ஒவ்வொன்றாக சேர்ந்து காதலர்களின் நிலையைத்தான் வாங்கும். நண்பா அடுத்த கதைக்கும் சேர்த்து இப்பொழுதே வாழ்த்து தெரிவிக்கிறேன். நீங்கள் இக்கதையை நூலாக வெளியிட வேண்டும். நான் அதிகமாக வாசித்த கதைகளுள் முக்கிய கதை உங்களுடையது தான் சகா.கதை செம்ம போங்க??????☺️☺️☺️
 
Top