நன்றி காதோழா கதை செம்ம போங்க.????
கண்டிப்பா கா கண்டிப்பாவணக்கம் சகா கதை அருமையாக உள்ளது. எப்பொழுது தான் ரிஷியும் ரிக்ஷியும் ஒன்று சேர்வார்களோ அடிக்கடி ட்விஸ்ட் வச்சா பாவம்
வாசகியர்கள் நாங்கள் என்னதான் செய்வது சீக்கிரம் அவர்களை இல்லறத்தில் நல்லபடியாக இணைக்கவும் சகா.