Hanza Well-known member Aug 11, 2022 #127 நான் ரெண்டு பேர் மேலையும் தப்பு சொல்ல மாட்டேன்... தப்பு முழுக்க அந்த தர்பூசணி மேல தான்.. விட்டுட்டு போனவ எதுக்கு இவனை தேடி வரணும்??? ஏதாவது help னாலும் அவளோட குடும்பத்துல ஒருத்தரும் இல்லையா இவளுக்கு help பண்ண??? இவன் தானா பண்ணனும்??? இவங்க love matter தெரிஞ்சி அவளோட husband பிரச்சினை பண்ணுறானும் எடுக்க ஏலாது.. ஏன் னா இவ divorced.. அதை தவிர வேறு எதுவும் இல்லையே இவன் help பண்ண..
நான் ரெண்டு பேர் மேலையும் தப்பு சொல்ல மாட்டேன்... தப்பு முழுக்க அந்த தர்பூசணி மேல தான்.. விட்டுட்டு போனவ எதுக்கு இவனை தேடி வரணும்??? ஏதாவது help னாலும் அவளோட குடும்பத்துல ஒருத்தரும் இல்லையா இவளுக்கு help பண்ண??? இவன் தானா பண்ணனும்??? இவங்க love matter தெரிஞ்சி அவளோட husband பிரச்சினை பண்ணுறானும் எடுக்க ஏலாது.. ஏன் னா இவ divorced.. அதை தவிர வேறு எதுவும் இல்லையே இவன் help பண்ண..