விஷ்ணு இப்படி தயங்கி தயங்கி எல்லாம் இருக்க கூடாது டா... பாரு அவளே form ஆகிட்டா...
சம்பந்த கலப்பு எங்க ஊருல முடிவு கட்டுறது னு சொல்லுவாங்க...
நீங்க மோதிரம் போடுற மாதிரி நாங்க மாப்பிள்ளைக்கு watch காட்டுவோம்...
அப்புறம் அவங்க பொண்ணு வீட்டுக்கு வந்து ring or bracelet or chain போடுவாங்க... அப்போ இது மாதிரி cakes பலகாரங்கள் dress எல்லாம் கொண்டு போவாங்க இரு வீட்டு side லயும்..