ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மை விழி காரிகையே- கருத்து திரி

என்னையெல்லாம் ராக்கிங் பண்ணநே இல்லை🥴🥴 அது எப்படி இருக்குமுன்னு கூட தெரியாது😵😵 விஷ்ணுதாசன் மாசா வர்றானே அப்ப அவன் தான் ஹூரோவா..? தர்ஷினியை அடிச்சி தொரத்திட்டு மதுரயாழினியை கோத்து விட்ருவீங்களாக்கா😁😁🤣🤣🤔🤔
 
Top