மழையாக நீ..! மழலையாக நான்..!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 25 Final)
ஆக மொத்தம் வசியும் மாறலை, அவனோட பெத்தவங்களும் மாறலை. ஆனா, பாரதியும் நரேனும் அவங்கவங்க இணைக்கேத்த மாதிரி வாழ பழகிட்டாங்க.
ஸோ... லைஃப் பார்ட்னர் மாறலைன்னா, அவங்களுக்கேத்த மாதிரி அவங்களோட இணைகளே அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிட்டா, திருமணமும், பந்தமும், உறவுகளும் உடை யா து.



CRVS (or) CRVS 2797