ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மழை 21

CRVS2797

Active member
மழையாக நீ..! மழலையாக நான்..!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 21)


அக்கறை, கொஞ்சம் சர்க்கரை;
திரும்பவும் முகத்திரை கிழியுற அளவுக்கு சண்டைய போட்டு முகத்தை திருப்பிக்கிறது...
நல்ல வேளை, ஒவ்வொரு தடவையும் சண்டை வரப்ப மண்டை உடையறதுக்கு பதிலா பாழாப்போன அந்த போன் தான் மாட்டிக்கிறதோட...
பீஸ் பீஸாவும் ஆகிடறது.
அதுக்கு வாழ்வு அம்புட்டு தான் போல.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top