மழையாக நீ.. மழலையாக நான்...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மூ
(அத்தியாயம் - 2)
அட ராமா...! இவங்க ரெண்டு பேரும் புருசனும் பொண்டாட்டியா...? அப்ப டைவர்ஸ் வரைக்கும் போயிட்டாங்களா...? அப்புறம் எப்படி கன்சைன்மென்ட்டை ரிடர்ன் எடுக்கிறதுக்காக தன்னையே கமிட்டட் ஆக்குறா இந்த வசுந்தரா...? இது என்னடா மானங்கெட்ட புழைப்பா இருக்குது...?
அடேய்...நீ பிசினஸ் பண்றன்னு தெரியும்
ஆனா, இதுலேயும் பிசினஸ் பண்ணுவேன்னு தெரியாம
போயிடுச்சே டா..! என்ன கண்றாவிடா இதெல்லாம்...? அய்யோ கொடுமையே !
CRVS (or) CRVS 2797