ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனைவியின்...காதலன்! - கருத்து திரி

Bindusara

Well-known member
Wonderland writer
மனைவியின் காதலன்-தலைப்பே ரொம்ப வித்தியாசமாகவும், கதையை படிக்கத் தூண்டும் தலைப்பு!!!!
ஒரு பெண்ணின் மனப் போராட்டத்தை மிக அழகாக ,தெளிவாக விறுவிறுப்பாக கொண்டு செல்கிறீர்கள்!!! மதில் மேல் பூனை போல எந்தப்பக்கம் சாய்ந்தாலும் தவறாய் தோன்றிடும் கதையை எடுத்து இருப்பதே மிகப்பெரிய பாராட்டுக்கு உரியது!!!!

மனைவியின் விசித்திரமான ஆசையை நிறைவேற்றும் கணவன்! ஆனால் இன்னொரு பக்கம் பார்த்தால் மனைவியின் மன பாரத்தை இறக்கி வைக்க தோன்றும் நல்லுள்ளம் கொண்ட கணவன் !!
விசித்திரமாகவும் சிரிப்பாகவும் , கேலிக் கூத்தாக இருக்கும் ஆனால் அதில் உள்ள வலியை நாம் அதில் பயணித்தால் மட்டுமே புரியும்!!!
ராதாவின் கண்ணா ராதையின் மாதவன் ராதை சுற்றியே கதை நகர்கிறது ராதையின் காதல் ராதையின் சிறுபிள்ளைத்தனம் ராதையின் கோபம் ராதையின் கவலை ராதையின் ஏக்கம் ராதையின் ஆசை ராதையின் நிராசைகள் என்று
ராதை மனதில்
தோன்றும்
அனைத்தையும்
அழகாக சொல்கிறீர்கள் ராதையின் வழியே பெண்களின் மன ஓட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது!!!!!
Sema review ma radha oda character ai theliva koduthu irukinga... Very happy thank you ma
 
Wowwwww super sis!!!
Daily. Going interesting and exciting ,wat next????
ஆணுக்க ஒரு நீதி
பெண்ணுக்கு ஒண்ணு இருக்கு இன்றும்!!!
மன அழுத்தம், சகிப்பு தன்மை, தோல்வி வெறுப்பு,காதல், அன்பு அக்கறை பாசம் என்ற உணர்வுகளுக்கு ஆண் பெண் பேதம் கிடையாது!!!
ஆண்களுக்கு காதல் தோல்வி அடைந்தால்" moveon"
அதே பெண்களுக்கு நடந்தால் அவ நடத்தையில் சந்தேகம் ??
என்னங்கடா உங்க நியாயம்???
உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சாஸ்#moment#
 
மாதவன் ஆசைகளை நிறைவேற்றி வைப்பதாகா ராதா செய்யும் செயல், அவனின் காதலையும் அன்பையும் பாசத்தையும் தூண்டி விட்டு அவன் காதலை அவன் வாயாலே சொல்ல வைப்பது தான் அவள் திட்டம்!!! திட்டம் நிறைவேறியது!!!!
மாதவன் கதறிக் கொண்டே அவன் மனதை சொல்லிவிட்டான்!!!
ராதா plan successful!!!
 
Wow sema idey than
 
Eeeeee
 
Top