ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மணிகிளியே என் மனம் பறிக்க வந்தாயே - கருத்துத்திரி

Madhusha

Well-known member
Wonderland writer
Nenjam niraunthathe enathazhaga story second part adhi story epo sis potuviga
அதை தான் யோசிச்சிட்டு இருக்கேன்..அந்தக் கதையை ஆரம்பிக்கலாமா இல்லை கண்ணாளா எனை ஆளவா காமெடி ரொமான்டிக் கதை எழுதலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்
 
Sriraji

Active member
அதை தான் யோசிச்சிட்டு இருக்கேன்..அந்தக் கதையை ஆரம்பிக்கலாமா இல்லை கண்ணாளா எனை ஆளவா காமெடி ரொமான்டிக் கதை எழுதலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்
Rendume kuda poduga sis onum problm illa... 😂... But nenjam nirainthathey enathazhaga konjam first potuga athu continuity illama poitm apram.... Poduga sis waiting... 🥰
 
Madhusha

Well-known member
Wonderland writer
Rendume kuda poduga sis onum problm illa... 😂... But nenjam nirainthathey enathazhaga konjam first potuga athu continuity illama poitm apram.... Poduga sis waiting... 🥰
கண்டிப்பா போடுறேன் சிஸ்.. அதுக்கு பார்ட் 2 போடும் போது, அந்தக்கதை ரீரன் பண்ணிடுறேன்.
 
Top