ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பேரன்பின் பிறவி நீ -கருத்து திரி

அன்னைக்கு வீட்டில் இருந்து எடுத்து வந்து எழுதிட்டு இருக்கலா, அவன் டைரி லா??
 
  • Haha
Reactions: T21

Ama ama kaa??? raj birthday ku avan veetuku poitu varum pothu suttutaa??
 
பேரன்பின் பிறவி நீ

இனியன் நல்லவனா இருக்கான்.. ஆரம்பத்தில் இருந்தே அவனின் நோக்கம் கம்பெனி வைப்பது அல்ல என்ற எண்ணம் வந்துருச்சு, பென் டிரைவ் காணோம் என்று பதறிய போதும், ராஜன் பண்ணை வீட்டுக்குள் போய் காணாமல் போன போதும் confirm பண்ணியாச்சு.. அதை விட அவளின் கற்பனை எதிர்பார்ப்பை பூர்த்தி பண்ணுவீங்க என்ற எண்ணம் வேற???

பத்மா அவளின் காதலன் அந்த ராஜ் தானோ? ஏன்னா எனக்கு தெரிந்த வரை அவளின் குடும்ப தகவல்கள் தான் வந்த போலவே இல்லை.. அவளுக்கு அம்மா இருக்காங்களா, அண்ணன் இருக்கானா என?

நிறைய சீன்ஸ் same ஆக இருக்கும் போல.. அது வேர் யார் என்னனு கண்டுபிடிக்க முடியாமல் குழப்புது.. மதியை ஒருவன் காப்பாத்தி இருக்கான்,நண்பன் ஆக்கி இருக்கா.. ராஜன் அழகிக்கு ஹெல்ப் பண்ணி இருக்கா... இதில் ராஜனின் நண்பன் வேற யாருன்னு தெரியலை... சந்தோஷ் தான் அந்த பெட்டியை தந்தது அப்போ அது அவனின் பிளான்.. அதான் அமைதியா இருந்து இருக்கான்... ராஜன் நல்லவனா கெட்டவனா? அந்த sk அண்ட் ஹேக்கர் யாருன்னு தெரியலை.. எல்லாம் இவங்களுள்ள தான் இருப்பாங்களா?

வெயிட்டிங் to know
 
  • Love

wow super kaa... nice guesses :love: :love: rajan nallavana kettavan enakum doubt thaan kaa?? thank u for ur lovely comment kaa :love::love:
 
Last edited:
Top