ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பன்னீரைத் தூவும் மழை-கருத்து திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
வரேன்.. வரேனு சொல்லி நா வரல.. நா சிக் ஆகிவிட்டேன்.. இந்த இடத்தில் சொல்லலாமானு தெரில.. நீங்க அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்க சொல்லுறேன்.. இப்பொழுது எனக்கு ஐந்தாவது மாதம்.. என் முதல் பையனை பார்த்து கொண்டும், என்னை கவனித்து கொண்டும் எழுத இயலவில்லை..

But, now i came to my moms house and konjam feeling better.. Started writing again.. Will post asap..


காக்க வைத்ததுக்கு மன்னித்து விடுங்கள்.. காத்திருந்தமைக்கு மிக மிக நன்றி........
 
Top