ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பன்னீரைத் தூவும் மழை-கருத்து திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
நா ஒரு மாசமா ரொம்பவே சிக்... டாக்டர்... வீடு இப்டியே ஒரே அலைச்சல்...அதுதான் காரணம்...கூடவே மன உளைச்சல்...இப்பொழுதும் நல்லா ஆகிட்டேனானு தெரில... ஆனா சுமாரா இருக்கேன்...
எடுத்ததை முடிக்க வேண்டும் என்றும் நினைப்பு இருக்கு.. அதற்க்காகவே வந்துருக்கேன்... இன்னும் சரியாக பத்து நாள் இருக்கு போட்டி முடிய..... கதையை முடிக்க வேண்டும்...

எழுத ஆரம்பிகிறேன்... நாளையில் இருந்து சரியாக பதிவிடுகிறேன்...

Really sorry to all.....
 
ramisha

Member

Take care of ur health ma. I wish u to the complete the story and win in the competition.(y):)
 
ramisha

Member
நா ஒரு மாசமா ரொம்பவே சிக்... டாக்டர்... வீடு இப்டியே ஒரே அலைச்சல்...அதுதான் காரணம்...கூடவே மன உளைச்சல்...இப்பொழுதும் நல்லா ஆகிட்டேனானு தெரில... ஆனா சுமாரா இருக்கேன்...
எடுத்ததை முடிக்க வேண்டும் என்றும் நினைப்பு இருக்கு.. அதற்க்காகவே வந்துருக்கேன்... இன்னும் சரியாக பத்து நாள் இருக்கு போட்டி முடிய..... கதையை முடிக்க வேண்டும்...

எழுத ஆரம்பிகிறேன்... நாளையில் இருந்து சரியாக பதிவிடுகிறேன்...

Really sorry to all.....
I was really waiting for ur story for long time ma.thanks for continuing. :)
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer
நன்றி டியர் ramisha... என் கதையை தேடுனதுக்கு!!!... காம்பெடிஷன் வின் பண்ணுவேனானு தெரியல.. ஆனா வியூஸ் வச்சு பாக்குறப்போ இவ்ளோ பேர் மனங் கவர்ந்திருக்கு என்பது மிக்க மகிழ்ச்சியே..!!!

இந்த கதை என் முதல் கதை.. ரொம்ப ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் இருக்காது.. ஆனா ப்ளீசன்ட் பீல் குடுக்கும்னு நம்புறேன்..

மேலும், இந்த கதையை முடிக்க ஒரு 10 அத்தியாயங்கள் மட்டுமே உள்ளது... எல்லாருக்கும் இது வரைக்கும் எழுத்துனது பிடித்திருக்கு என்று நம்பி அடுத்த அத்தியாயம் எழுத ஆரம்பிகிறேன்...

வருகிறேன் மிக சீக்கிரமாக...
 
Top