ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பன்னீரைத் தூவும் மழை-கருத்து திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாரும் எந்த கருத்தும் சொல்லவில்லை.. பரவால்ல... நா பேசுறேன்.. பாருங்க
.. நாளைக்கு காலையில் கண்டிப்பாக அடுத்த அத்தியாயம் வரும்... Stay tuned ♥️♥️
 

kamakkannan

New member
Very interesting story...கதையை மிக சுவாரசியமாக கொண்டு போகிறீர்கள்.தேவ்,வசு,ஜெயா,மரகதம், சாரா என ஒவ்வொரு கேரக்டரும் அருமை . அடுத்த அடுத்த episode சீக்கிரமாக கொடுத்தால் நன்றாக இருக்கும்..eagerly waiting for your story..எனக்கு இங்கே registration approval ஆக நாளானதால் reply சீக்கிரமாக கொடுக்க முடியவில்லை
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
Wow... ♥️♥️ my very first comment... 🥰🥰🥰🥰🥰 happy happy... 💐💐💐.... Thank you 🤗🤗...கண்டிப்பா அடுத்த அடுத்த அத்தியாயங்கள் உடனே kudupen
 

kamakkannan

New member
தேவ் வசுவிடம் சிடு சிடுவென கடுப்பாக முகம் காட்டினாலும் romance ல பிச்சி உதறுவான்னு எதிர்பார்க்கலாமா...
 
Top