பன்னீரைத் தூவும் மழை-கருத்து திரி
T 24 Well-known member Staff member Wonderland writer May 19, 2024 #1 பன்னீரைத் தூவும் மழை-கருத்து திரி
T 24 Well-known member Staff member Wonderland writer May 20, 2024 #2 உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், நிறவுகள், குறைவுகள் எல்லாமே வரவேற்கின்றப்படுகின்றன… நேரம் எடுத்து கதையை படித்தமைக்கும், கருத்துக்களை பதிவிடறதுக்கும் மிக மிக நன்றி ஆவலோடு ஒவ்வொன்றையும் எதிர் பார்த்து கொண்டுடிருக்கிறேன்
உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், நிறவுகள், குறைவுகள் எல்லாமே வரவேற்கின்றப்படுகின்றன… நேரம் எடுத்து கதையை படித்தமைக்கும், கருத்துக்களை பதிவிடறதுக்கும் மிக மிக நன்றி ஆவலோடு ஒவ்வொன்றையும் எதிர் பார்த்து கொண்டுடிருக்கிறேன்
T 24 Well-known member Staff member Wonderland writer Jun 10, 2024 #3 அத்தியாயம் 8 கருத்துக்களை பதிவிட்டால் நான் மிக சீக்கிரமா அத்தியாயம் 9ம் பதிவிட்டுவிடுவேன்.... Comments pleaseeeeeee Attachments Screenshot_2024-06-10-15-19-22-78_76eaced432273cd65da1ec13409568ff.jpg 905.5 KB · Views: 1
அத்தியாயம் 8 கருத்துக்களை பதிவிட்டால் நான் மிக சீக்கிரமா அத்தியாயம் 9ம் பதிவிட்டுவிடுவேன்.... Comments pleaseeeeeee
T 24 Well-known member Staff member Wonderland writer Jun 11, 2024 #4 ரொம்ப வருத்தம் பா... ஒருத்தங்க கூட கமெண்ட் பண்ணல... கதை புடிக்கலயா அப்போ..நான் வேற அடுத்த அத்தியாயம் இன்னிக்கு கொடுக்கணும்னு விழுந்து விழுந்து எழுதுறேன்னே.... பேசாட்டி பொறுமையாவே எழுதி, பதிவிடலமோ!!!.
ரொம்ப வருத்தம் பா... ஒருத்தங்க கூட கமெண்ட் பண்ணல... கதை புடிக்கலயா அப்போ..நான் வேற அடுத்த அத்தியாயம் இன்னிக்கு கொடுக்கணும்னு விழுந்து விழுந்து எழுதுறேன்னே.... பேசாட்டி பொறுமையாவே எழுதி, பதிவிடலமோ!!!.
T 24 Well-known member Staff member Wonderland writer Jul 11, 2024 #5 ரெடியா? அடுத்த அத்தியாயத்திற்கு?? ஆவலாய் இருந்தால் கூறிவிட்டு போகவும் ப்ளீஸ்ஸ்ஸ்....