"நெருப்பாகும் உன் தீண்டல்கள்" - கருத்து திரி
Mathykarthy Member Mar 11, 2022 #2 Story semaya irukku. Kuttyoda kalatta super. Vathukunju ??? Ammavum ponnum adavadi pola paavam hero
Shimoni Well-known member Mar 12, 2022 #3 ஆத்தி தாய்க்கிழவிக்கு phone game கூட விளையாட தெரிஞ்சிருக்கு பாருடா ???? அது யாரோட குழந்தை. ஒருவேளை இவங்க சொந்தமா இருக்குமோ ???? ஆரம்பமே குழப்பமும் கேள்வியும் செம ???? Last edited: Mar 13, 2022
ஆத்தி தாய்க்கிழவிக்கு phone game கூட விளையாட தெரிஞ்சிருக்கு பாருடா ???? அது யாரோட குழந்தை. ஒருவேளை இவங்க சொந்தமா இருக்குமோ ???? ஆரம்பமே குழப்பமும் கேள்வியும் செம ????
Shimoni Well-known member Mar 12, 2022 #4 அடடே வாத்துகுஞ்சு வேற இருக்கா ??? அமுதாக்கு மட்டும் தான் எதிர்த்த வீட்டாக்கள பிடிக்கல போல ??? மதிவதனாவா ஓ இவங்க தான் அவங்களா ஆத்தரே ??? Last edited: Mar 13, 2022
அடடே வாத்துகுஞ்சு வேற இருக்கா ??? அமுதாக்கு மட்டும் தான் எதிர்த்த வீட்டாக்கள பிடிக்கல போல ??? மதிவதனாவா ஓ இவங்க தான் அவங்களா ஆத்தரே ???