ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நெஞ்சம் முட்டும் மேகமே - கருத்து திரி

Marudhamalai special super Akka.... Semaya iruku Oru vaati kandipa poitu varanum nu aasai vanthuduchu?❤

Hehe pongal, puliyotharaikaagavum than?? rendu Perum paathu shock aagurangalaa Ena panni irupanga apdi... Oru Vela sound ah kuthu paatu potu dance aagurangaloo..... Woww??????❤
Nee coimbatore vada, kuttitu poren nice place, apparam dance yethan. thanks dear
 
Wowwww intha vetri காட்டுல செம்ம மழை தான் போல....அதுசரி ஏன்மா excellent 8 என்ன darlu twist athu....Enna than v2la நடந்துச்சு...

என்னோட 7 ஆம் அறிவு என்ன சொல்லுதுன்னா இந்த அனு,மது,வெற்றி அம்மா மூணு பேரும் சேர்ந்து ஏதோ குட்டி கலாட்டா பண்ணிருக்காங்க???? அதை பாத்து தான் அப்பனுக்கும் மவனுக்கும் shock ??? crt ah

#இனியா#
Darlu twist ahhh? குட்டி கலாட்டாவேதான், அதுதான் shockooo shock, thanks dear
 
என்னடா இது வர வர வெற்றி காதல் மன்னன் ஆகிட்டே வரான். சூப்பர்????.
அப்படி என்னத்தை பார்த்து அதிர்ச்சி ஆகுறாங்க. அப்பாவும் புள்ளையும்.?????
ஒருவேளை மாமியார் மருமகள் நாத்தனார் எல்லாரும் சேர்ந்து டான்ஸ் ஆடிட்டு இருக்காங்களோ????
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் மா????
 
வெற்றியின் காதல் லீலைகள் தொடரும். நான் அருமையா twist வச்சுட்டேன் போல. எல்லாரும் கரிக்கிட்டா கண்டுபுடிச்சிங். Thank u soo much dear
 
Top