ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 82

CRVS2797

Member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 82)


இந்த ராகவிக்கு எல்லாமே அவசரம். புருசனை தப்பா புரிஞ்சுக்கிறதுல அவசரம்,
பழி போடறதுல அவசரம்,
திட்டறதுல அவசரம், திருந்துறதுல அவசரம், திரும்ப
வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறதுலேயும் அவசரம்.


இவ கூட நடந்த கல்யாணம், தாம்பத்தியம், கர்ப்பமானது எல்லாமே நாலு சுவத்துக்குள்ளத் தானே நடந்தது. ஆனா, அர்ஜூன் மேல போட்ட பழியும், செருப்படியும்
ஊரே பார்க்கிற அளவுக்கு தானே நடந்தது. அவன் அந்த பழியில இருந்து விடுபட்டு வந்தாலும், அந்த அவமானத்துல இருந்து மீண்டு வர வேண்டாமா...? அதென்ன எச்சையா...? உடனே துடைச்சுப் போட்டுட்டு வரதுக்கு...?


வாழ்க்கை சொல்லிக் கொடுக்குற பாடத்தை வேற யாராலேயும் சொல்லித்தர
முடியாது. அது குடுக்குற அடியில நிதானம், பொறுமை, முதிர்ச்சி, மௌனம், பொறுப்பு, அமைதி, உணர்வுகளை கட்டுப்படுத்துதல்
எல்லாம் தன்னாலேயே வந்திடும். அடி வாங்கினாத்தானே சில பேருக்கு உறைக்கவே செய்யுது,
கட்டுபாட்டுக்கும் வர முடியுது.
என்ன செய்ய...? அடி உதவிற மாதிரி, அண்ணன் தம்பி
உதவ மாட்டானாம்...! இங்க அடிங்கறது தான் அனுபவமே !


புரிதல் இல்லாத ஒரு லாங்... பிரிவுக்குப் பின் சேருற அப்பா பிள்ளை நேசமே தனித்தான்
இல்லையா..?


"அய்யய்யோ...! அய்யய்யோ...!
பிடிச்சிருக்கே....!
இந்த அர்ஜூனை ரொம்பவே
பிடிச்சிருக்கே....!! "
😄😄😄
CRVS (or) CRVS 2797
 

Mahalakshmy

New member
Nice. Arjun your parents will keep quiet for 3 months then slowly they will talk about raagavi and aaranyan. All parents will be like this only.This is life.

Kajan you didn't keep up the promise to arjun. This is also nice.
 
Top