ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 76

Fairy luna

New member
Kajan mass hero thaan..But intha problems start aaga reason eh kajan thaan. Raagavi mela kai vechutaanu arjun ah katti vechu adichathu thappilaiya..Avlo paasam iruntha avala kooti vanthu adikka vitrukanum , illa bathilukku aranju mattum vitruntha paravala , katti vechu avlo adi adichathu thappu thaan..Same kajan thaan pallavi avan pesarathu kekkalanu kaiya pudichu murukkunan! Appo athu thappilaiya?? Bathilukku en akka kaiya murukitaanu arjun ithaye repeat panniruntha ok vaa?
Naa arjun ah thookiyum pesala kajan ah korachum pesala but truth idhu thaan..First intro thavira kajan ella eduthulayum perfect gentle man ah thaan irunthirukaan..but ella pazhiyum full ah arjun melaye poda koodathu! Aranjathukku katti vechu adichathu thappillaina arjun pannathum thappilai thaan..But ivan konjam over ah loose talk vittutan so athukku avan raagavi kitta kandippa mannipu kekanum but maththa yaarukum avana kora solla rights illa
Sorry sis starting la irunthey ithu thaan enna uruthitte irunthichu
😔 Adhanaala thaan ippa solliten..Still i love kajan so much , but ithu mattum thaan enakku koraya theriyuthu..!
 
pommu

Administrator
Staff member

கஜன் அடிச்சது தப்புன்னா கஜனை மாறி ஆள் வச்சு அடிக்க வேண்டியது தானே. ராகவி மேல கை வைக்க அவனுக்கு யார் ரைட்ஸ் கொடுத்தது?
ஆக்சிடென்ட் பண்ணுனா பேசி தீர்க்கணும்... ரோட் ல போற பொண்ணுக்கு அர்ஜுன் எப்படி அடிக்கலாம்?
அர்ஜுன் பண்ணுனதுக்கு அவன் மட்டுமே காரணம்...
கண்டிப்பா வேற யாரும் காரணம் இல்லை...
அவனே தன்னோட தப்பை உணர்ந்து மன்னிப்பு கேக்கிறான்.. நீங்க ஏன் அவன் தப்பை நியாயப்படுத்த பார்க்கிறீங்க?
அர்ஜுன் தப்புக்கு நியாயம் சொன்னா மட்டும் என்னால ஏத்துக்க முடியாது... உண்மையாவே தப்பு அர்ஜுன் மேல தான்... ஒரு பொண்ண கடத்தி, வலுக்கட்டயமாக கல்யாணம் பண்ணி, அவளை verbal abuse பண்ணுனது அர்ஜூன் தான்... இதனால பண்ணுனான், அதனால பண்ணுனான்னு சொல்ல முடியாது...
தப்பு தப்பு தான்...
தப்புக்கு எப்போதும் காரணம் தேட கூடாது...
இப்போ கூட தங்கச்சியை கொடுமை பண்ணி இருக்கான்னு கஜன் நினச்சா பல்லவியை கொடுமை பண்ணலாம்... ஆனா அவன் பண்ணல, that's why he is gentle man...
 
Correct sis... Oruthana asinga padutha or avan kudumbatha asingapadutha avanga veetu ponnungala than use panranga... Athu romba kevalamana vishayam... Inga arjunum antha thappa than senjan, innum extrava romba keeltharama vakirama pesunan... Avan panathe justify panave mudiyathu...
 
Fairy luna

New member
கஜன் அடிச்சது தப்புன்னா கஜனை மாறி ஆள் வச்சு அடிக்க வேண்டியது தானே. ராகவி மேல கை வைக்க அவனுக்கு யார் ரைட்ஸ் கொடுத்தது?
ஆக்சிடென்ட் பண்ணுனா பேசி தீர்க்கணும்... ரோட் ல போற பொண்ணுக்கு அர்ஜுன் எப்படி அடிக்கலாம்?
அர்ஜுன் பண்ணுனதுக்கு அவன் மட்டுமே காரணம்...
கண்டிப்பா வேற யாரும் காரணம் இல்லை...
அவனே தன்னோட தப்பை உணர்ந்து மன்னிப்பு கேக்கிறான்.. நீங்க ஏன் அவன் தப்பை நியாயப்படுத்த பார்க்கிறீங்க?
அர்ஜுன் தப்புக்கு நியாயம் சொன்னா மட்டும் என்னால ஏத்துக்க முடியாது... உண்மையாவே தப்பு அர்ஜுன் மேல தான்... ஒரு பொண்ண கடத்தி, வலுக்கட்டயமாக கல்யாணம் பண்ணி, அவளை verbal abuse பண்ணுனது அர்ஜூன் தான்... இதனால பண்ணுனான், அதனால பண்ணுனான்னு சொல்ல முடியாது...
தப்பு தப்பு தான்...
தப்புக்கு எப்போதும் காரணம் தேட கூடாது...
இப்போ கூட தங்கச்சியை கொடுமை பண்ணி இருக்கான்னு கஜன் நினச்சா பல்லவியை கொடுமை பண்ணலாம்... ஆனா அவன் பண்ணல, that's why he is gentle man...
Sis நீங்க என்ன தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க..ராகவிக்கு அவன் பண்ணது ரொம்ப பெரிய தப்பு இத நான் என்னோட எல்லா comments லயும் சொல்லிருக்கேன் தான். நான் அர்ஜுனோட எல்லா கீழ்த்தரமான காரியத்தையும் இங்க justify பண்ண வரல. நான் ஏற்கனவே அவன் ராகவிக்கு மன்னிப்பு கேட்டு தான் ஆகனும்னு சொல்லிருக்கேன். அதுமட்டுமில்ல ராகவிய பத்தியும் நான் தப்பா சொன்னதில்லை bc i understand her situation.
நான் சொல்ல வந்தது இந்த பிரச்சனையோட ஆரம்ப புள்ளிய தான். Suppose கஜன் அவன ஒரு அறை மட்டும் விட்டிருந்தாலோ இல்ல ராகவிய விட்டு அறஞ்சிருந்தாலோ அவன் இத பெருசா எடுத்திருக்க மாட்டான். நான் இங்க அவன் பண்ணது தப்பில்லைனு சொல்ல வரல. But அவன கட்டி வெச்சு அடிச்சது தான் அவன தூண்டிவிட்டுருக்கு. பதிலுக்கு வெறும் அறையோட விட்டுருந்தா பல்லவி கூட அவன சம்மா விட்ருந்திருப்பா but அந்த அடி அடிச்சதால தான சக்திவேல் வீட்ல complaint பண்ண போனா இல்லைனா அர்ஜுனோட தப்பு மட்டும் தான்னு விட்டுருப்பாங்கள்ள. அர்ஜுன் கெட்டவனாவே இருந்திருந்தா நான் இத சொல்லிருக்க மாட்டேன்..ஆனா தப்ப உணர்ந்து திருந்துற ஒருத்தன விட்டு கொடுக்க முடில..இப்பவும் சொல்றேன் ஒரு பொண்ண verbal abuse பண்றது தப்புதான். இத நான் நியாயப்படுத்தல but இப்படி பண்ண தூண்டி விட்டது அவன் வாங்குன அடி தான் இத தான் சொல்ல வந்தேன். நான் அர்ஜுனுக்காக காரணம் தேடல அப்படி நடக்கலைனா இந்த incidents ஏற்பட்டிருக்காதுனு தான் சொல்றேன்..எனக்கு இப்படி நடந்திருந்தா பதில்லுக்கு ஏதாவது பண்ணனும்னு தான் நினைப்பேன் but அவன் ராகவிய use பண்ணது தான் ரொம்ப பெரிய தப்பு அத நான் நியாயப்படுத்தல.. Plss என்னோட point of view அ தான் இங்க சொல்லிருக்கேன்..இது உங்களுக்கு தப்பா தெரிஞ்சிருந்தா i am sorryy..
 
Last edited:
Top