ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 73

CRVS2797

Member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 73)


ம்... இப்ப நான் என்ன விமர்சனம் எழுதறது...? இப்படியெல்லாம் எழுதுனா...
எங்களுக்கும், வெட்க வெட்கமா வரும் தானே...? நாங்களும் வெட்கப்படத்தானே செய்வோம்.
அட... நம்புங்க, நாங்களும் பொண்ணுங்க தானே....!!!??


ஜோக் அபார்ட்ஸ்..! ரொம்ப அழகா நேத்ரா & ஜீவிதன் லைஃப்பை அடுத்தபடிக்கு கொண்டு போயிட்டிங்க. உண்மை தானே... அரேன்ஞ்ட் மேரேஜ்ல மோஸ்ட்லி உடல் சேர்ந்தப் பிறகு தான் மனங்களே இணைகின்றன்.
அப்படி இணைஞ்சவங்கத் எத்தனையோ பேரு
வாழ்க்கை பயணத்தை தங்களுடைய முதுமை வரைக்கும் கொண்டு போகறதோட, ஆதர்ச தம்பதிகளாகவும் வாழறாங்க தானே. ஸோ... ஆட்டோமெடிக்கா அந்த உறவு நிலையானதாகிடறது.

அது மாதிரி தான், நேத்ரன் & ஜீவிதன் வாழ்க்கையும் நல்ல படியாவே அமைஞ்சு தொடர்ந்திடும்.
😆😆😆
CRVS (or) CRVS 2797
 
Top