ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 72

CRVS2797

Member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 72)


அச்சோ...! பாவம் சுகானா. இப்படி ஆகும்ன்னு யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. சோதனை வந்தா அடுக்கடுக்கா வருமாம். சந்தோஷம் வந்தா அடுத்தடுத்து வருமாம். டேக் இட் ஈஸி ராம், ஃபர்ஸ்ட் நைட்டே
லேட்டாத்தானே நடந்தது.
இதுவும் அப்படித்தான்னு ஆகிடுச்சு. 'குழிப் பிள்ளை வயித்துக்குள்ள'ன்னு பெரியவங்க சும்மாவா சொல்லி வைச்சாங்க. டோண்ட் வொர்ரி, பீ ஹேப்பி...!


நல்ல வேளை, வந்தனாவோட மனநிலையை சரி பண்ண விஜய் தான் சரின்னு கஜன் சட்டுன்னு முடிவெடுத்து விஜயையே டைரக்ட்டா வரச் சொல்லிட்டான். குட் சாய்ஸ்.
காதல் கறைகளையெல்லாம் பார்க்காது. அதுக்கு வேண்டியது சுத்தமான மனம், அதுக்கு தெரிஞ்சது தூய்மையான காதல். அந்த மாதிரி ஒரு நேசம் தான் விஜய் & வந்தனாவோட காதல்.

இனி விஜயாவாலயும் தயாளனாலையும் கூட அவங்களோட காதலையும், கல்யாணத்தையும் பிரிக்க முடியாது, தடுக்கவும் முடியாது. பிகாஸ், மேரேஜ்ஸ் மேட் இன் ஹெவன் & ப்யூர் சோல்.
😆😆😆
CRVS (or) CRVS 2797
 
Top