ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தேவதை இவளோ-கருத்து திரி

Ruby

Well-known member
எந்த கஷ்டமும் படாமல் விஜயின் காதல் கை கூடி இருக்கு... அவனின் காதலை அவளும் புரிந்து காதல் கொள்ளும் நாள் வருமா?

காளி போட்ட திட்டம் புஷ்வானம் ஆகிட்டு???

விஜய் அண்ட் சூர்யா நட்பு nice.. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.. எப்போ விஜய் சூர்யா கிட்ட சொல்ல வேண்டாம் சொன்னான்.. விஜய் அப்பா ஃபோன் பண்ணி கூப்பிட்டு வந்த போது கூட அவன் எதையும் சொல்லலையே விஜய் பார்க்கும் முன்னாடி அதான்...

தர்ஷினி அவளுக்கு யார் மேலும் நேசம் இருக்குமோ?

அன்று காயத்ரியை காப்பாற்றிய ஆஷா யார்.. ஸ்ரீ கூட அங்க இருந்தா, அவ தோழி எதுவோ சொல்ல வந்த போது கூட எனக்கு தெரியும் சொன்னா.. அது என்னவா இருக்கும்.. ஒருவேளை காப்பாற்றியது ஸ்ரீ தானா.. அவளுக்கும் சூர்யா காதல் தெரியுமா !!!

ரகுராம், கதிர் ரெண்டு பேர் மேல சந்தேகம் இருக்கு... ரகுராம் அப்பா அவர் என்னவோ பன்னுறார் போல..

யார் தான் பண்ணி இருப்பாங்க... காயத்ரி வேற அடிக்கடி வீட்டுக்கு போகனும் சொல்லி ofc லேயும், ofc வேலை என்று வீட்டிலும் போய் சொல்லிகிட்டு யார் கூட போய் இருப்பா.. எனக்கு ரகுராம் மேல டவுட இருக்கு.. சில நெருடல் இருக்கு.. பார்ப்போம்
 
  • Like
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer

Thank you so much sis ❤️
 
Ruby

Well-known member
சூர்யா மறைச்ச காரணம் clear இப்போ... ரகுவும் இவங்க நண்பனா? அவன் அப்பாவுக்கு ஒருவேளை தேவ் அப்பா வச்சு பிரச்சனை இருக்குமோ??

அப்போ வெற்றி சீக்கிரம் கொலை செய்தது யார் என்று கண்டு பிடிச்சுடுவான்...
 
  • Like
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
சூர்யா மறைச்ச காரணம் clear இப்போ... ரகுவும் இவங்க நண்பனா? அவன் அப்பாவுக்கு ஒருவேளை தேவ் அப்பா வச்சு பிரச்சனை இருக்குமோ??

அப்போ வெற்றி சீக்கிரம் கொலை செய்தது யார் என்று கண்டு பிடிச்சுடுவான்...
Yes sis thank you so much sis ?
 
Gowri

Well-known member
Appa epi by epi semma interesting aah irukku????
Ippa antha parutha potta ponnu yaara irukkum????
 
  • Like
Reactions: T21
Top