Sabfathi
New member
Thedal Theernthathu... But Abi neenga idamai manathil.....
அபியின் கல்லறையில் அவன் காதலும் உறங்க....
அவன் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல்....
தொடர்கதை ஆக்கினான்
கருவறையில் உடனிருந்தவன்.....
அவன் காதல் சொல்ல
மறுத்த அவள்....
அவள் சொல்லும் தருணம்...
விதி விளையாடியது யார் செய்த வினையாலோ...
இப்போ
அவளுக்கு காதலை
ஆரம்பித்து வைத்தவனும்....
முடித்து வைத்தவனும்...
ஒரு கருவறையில் உதித்த இரட்டையர்கள்...
இவர்கள்
கருவறையை மட்டுமல்ல
காதலையும் பகிர்ந்து கொண்டார்கள்
இவர்கள் இருவரும் சேர்ந்திருந்தது....
தாயின் கருவறையிலும்.....
மங்கையவள் காதல் கொண்ட இதயத்திலும்......
ஒரு பெண் ஒன்றாக வயிற்றில் சுமந்தால்....
மற்றவளோ மனதில் சுமக்கிறாள் ஒன்றாக.....
இவர்களின் வாழ்வில்
விதி
வரமாகவும்
சாபமாகவும்
அபியின் கல்லறையில் அவன் காதலும் உறங்க....
அவன் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல்....
தொடர்கதை ஆக்கினான்
கருவறையில் உடனிருந்தவன்.....
அவன் காதல் சொல்ல
மறுத்த அவள்....
அவள் சொல்லும் தருணம்...
விதி விளையாடியது யார் செய்த வினையாலோ...
இப்போ
அவளுக்கு காதலை
ஆரம்பித்து வைத்தவனும்....
முடித்து வைத்தவனும்...
ஒரு கருவறையில் உதித்த இரட்டையர்கள்...
இவர்கள்
கருவறையை மட்டுமல்ல
காதலையும் பகிர்ந்து கொண்டார்கள்
இவர்கள் இருவரும் சேர்ந்திருந்தது....
தாயின் கருவறையிலும்.....
மங்கையவள் காதல் கொண்ட இதயத்திலும்......
ஒரு பெண் ஒன்றாக வயிற்றில் சுமந்தால்....
மற்றவளோ மனதில் சுமக்கிறாள் ஒன்றாக.....
இவர்களின் வாழ்வில்
விதி
வரமாகவும்
சாபமாகவும்