ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூரமே தூரமாய்-கருத்து திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
மொபைல் கொஞ்சம் மக்கர் பண்ணிடுச்சு சிஸ். நைட் எபி போட்டுட்டேன். தாமதத்துக்கு சாரி.
 
  • Like
Reactions: Ris

santhinagaraj

Active member
ருது,வேங்கடம் அம்பிகாவுக்கு மகளின் காதலை பிரித்தால் அவளுக்கு வலிக்கும் என்பதை ரொம்ப நன்றாக புரிய வைத்துவிட்டான்
 
Top