ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா கருத்து திரி

Mahi Abinandhan

Well-known member
வாவ்... சூப்பர் ஸ்டார்ட்??❤️❤️மகி, ரகு, ரிஷி, அசோக் ஃப்ரெண்ட்ஷிப் செம்ம??மூழ்காத ஷிபே ஃப்ரெண்ட்ஷிப் தான்?❤️??

எதிர் பார்க்காத ஆரம்பம் ஹாஹா கொலை பண்ற மாதிரியே சொல்லிட்டு வாந்தாங்க... திடிருனு பார்த்தா.... ஹாஹா செம்ம சிரிப்பு??❤️❤️?சோ ஸ்வீட் எல்லாருமே??

எல்லாரும் மீடியா பர்சன்... அப்போ நிறைய சிரிப்பான தரமான சம்பவங்கள் இருக்கு?❤️?

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
வாவ்... சூப்பர் ஸ்டார்ட்??❤❤மகி, ரகு, ரிஷி, அசோக் ஃப்ரெண்ட்ஷிப் செம்ம??மூழ்காத ஷிபே ஃப்ரெண்ட்ஷிப் தான்?❤??

எதிர் பார்க்காத ஆரம்பம் ஹாஹா கொலை பண்ற மாதிரியே சொல்லிட்டு வாந்தாங்க... திடிருனு பார்த்தா.... ஹாஹா செம்ம சிரிப்பு??❤❤?சோ ஸ்வீட் எல்லாருமே??

எல்லாரும் மீடியா பர்சன்... அப்போ நிறைய சிரிப்பான தரமான சம்பவங்கள் இருக்கு?❤?

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤?
thank you pappuma yess daaa friendship adhikama irukkum
 
Top