ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சித்திரவதையின் செல்லப் பெயர் காதல் - கருத்து திரி

Shimoni

Well-known member
என் ஆத்தர் தங்கமே, ரொம்ப நாளைக்கு அப்புறம் சைட் பக்கம் வந்து, கதை முடிஞ்சிருக்குமேன்னு டென்ஷன்ல ஓடியாந்தா 😔😔😔, இன்னும் அடுத்த எபியவே காணாம் 😭😭😭

நான் என்ன பண்ணுவேன், ஏது பண்ணுவேன், இந்த ஹரிஸ் பயல காணாம 🤧🤧🤧😭😭😭 ஜனனிம்மா ஆத்தர் சதி பண்ணிட்டாங்கம்மா 😢😢😢
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
என் ஆத்தர் தங்கமே, ரொம்ப நாளைக்கு அப்புறம் சைட் பக்கம் வந்து, கதை முடிஞ்சிருக்குமேன்னு டென்ஷன்ல ஓடியாந்தா 😔😔😔, இன்னும் அடுத்த எபியவே காணாம் 😭😭😭

நான் என்ன பண்ணுவேன், ஏது பண்ணுவேன், இந்த ஹரிஸ் பயல காணாம 🤧🤧🤧😭😭😭 ஜனனிம்மா ஆத்தர் சதி பண்ணிட்டாங்கம்
என் ஆத்தர் தங்கமே, ரொம்ப நாளைக்கு அப்புறம் சைட் பக்கம் வந்து, கதை முடிஞ்சிருக்குமேன்னு டென்ஷன்ல ஓடியாந்தா 😔😔😔, இன்னும் அடுத்த எபியவே காணாம் 😭😭😭

நான் என்ன பண்ணுவேன், ஏது பண்ணுவேன், இந்த ஹரிஸ் பயல காணாம 🤧🤧🤧😭😭😭 ஜனனிம்மா ஆத்தர் சதி பண்ணிட்டாங்கம்மா 😢😢😢
Auother illa intha harish paya than enakum jananikum sathi panraan.
 

Shimoni

Well-known member
இல்லையே வந்த தகவல் அப்பிடி சொல்லலையே 🤨🤨🤨
 
Top