ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் _ கருத்து திரி

மித்ரா பாவம். வெற்றி இவன் என்ன மனுசன். பொண்டாட்டி தான் மற்றவங்க வேண்டாமா?. இவள் குழந்தை அப்பா யாரு. ரஹீம் நண்பனா?. கடத்தி வைச்சவன் யாரு.கேள்வி இருக்கு பதில் எப்போது..
 
  • Love
Reactions: T22
யாரு அவன். அவன் தான் குழந்தையின் அப்பாவா?. மித்ராவை ஏன் கண்டுக்க மாட்டேங்கிறான் வெற்றி. ரஹீம் நண்பனா?
 
  • Love
Reactions: T22
மித்ரா பாவம். வெற்றி இவன் என்ன மனுசன். பொண்டாட்டி தான் மற்றவங்க வேண்டாமா?. இவள் குழந்தை அப்பா யாரு. ரஹீம் நண்பனா?. கடத்தி வைச்சவன் யாரு.கேள்வி இருக்கு பதில் எப்போது..
எல்லாம் போக போக தெரியும் சிஸ்... வெற்றியோட இயல்பே அது தான்
 
யாரு அவன். அவன் தான் குழந்தையின் அப்பாவா?. மித்ராவை ஏன் கண்டுக்க மாட்டேங்கிறான் வெற்றி. ரஹீம் நண்பனா?
தெரியலையே என்னவா இருக்கும்னு பார்ப்போம்
 
மித்ரா பயபடற ஆள் யாரு கண்டிப்பா ரஹீம் இல்ல....

அந்த டான்ஸ் ஆடறப்ப பார்த்தது ரஹீம் தானா.....

ஒரு வேளை அந்த அரவிந்த இருக்குமா🧐🧐🧐🧐🧐

இன்னைக்கு எபிசோட் குட்டி & ரஹீம் வரல🙁🙁🙁🙁

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Love
Reactions: T22
Top