அத்தியாயம் 67 "நான் கிளம்புறேன் பிரகாஷ்" என்று அவனுக்கு வாட்ஸாப்ப் செய்து இருந்தாள் லாவண்யா. அதை கண்டவனோ, "நானும் கிளம்புறேன்" என்று பதிலுக்கு அனுப்பி இருந்தான். அனுப்பியவனின் விரல்களோ தன்னை மீறி அவளின் டிஸ்பிளே பிக்சரை எடுத்து பார்த்தது. சாந்தமான முகம், பால் வண்ணம் பெண் இல்லை லாவண்யா...
pommutamilnovels.com