அத்தியாயம் 72 தன்னுடைய கண்களால் மனையாளின் விழிகளை சிறை செய்து இருந்தான் விஜய். "ஆமா ம்மா, உன்னுடைய சமையல் உண்மையாவே ருசியா இருந்துச்சு" என்று விஜயா... கோதை புறம் திரும்பி மனதார புகழ்ந்தார். "அம்மா சொல்றது ரொம்பவே சரி கோதை" என்று மென்மையாக புன்னகைத்தான் பிரகாஷ். "செம கோதை" என்று லாவண்யாவும்...
pommutamilnovels.com