ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொஞ்சி தீர்க்க வா பெண்ணே _ கருத்து திரி

NasreenSadam

Active member
அப்ப நீலகண்டன் திருந்தல சே . இவன்லா ஒரு ஆளு சரி இவனை ஒரு மனிசனே இல்லை. இவனுக்கு கண்டிப்பா தண்டனை தேவைதான் ஆனா இவன தண்டிச்சான்னு நெனச்சா வேதாவ ஆரியன் தண்டிச்சான் சே.

வேதா நல்லவன் தான் அவன் செஞ்ச தப்புக்கு அவனுக்கு தண்டனை கிடைச்சிருச்சு அவன் பொண்டாட்டி புள்ள அவனா பிரிஞ்சு தான் இருக்கு, அவன் கயல் matterla செஞ்சது தப்புதான் ஆனா நீலகண்டன் குணா ரெண்டு பேருமே அவனுக்கு செஞ்சதுக்கு அநியாயம் but வேதா திருந்தி ஓரளவுக்கு நன்மை தானே அவங்களுக்கு செஞ்சிருக்கான்.

Soo. Ithaan sangavi face change aaga karanam. Ithuku Cash ku etho perusaa panna poranga. 🤔🤔 Nalaiku ud இருக்குல்ல.
 
Mythili MP

Well-known member
Wonderland writer

ஆரியன் எதுவும் பண்ண மாட்டான்... அவரோட கில்ட் தான் அவரை இப்டி ஆக்கிடும்
 
NasreenSadam

Active member
Mathi deserves pallavi. Pallavi does not deserves aryan. Aryan ku nalla life partner vanthaa pothum neenga intha story mudichtu. Aryan ku nalla plain simple life start pannunga. Soo vaai pesa mudiyatha karnan pandiyan magan rightaa. Starting la இருந்தே எனக்கு அவன் மேல டவுட். எனக்கு ரொம்ப நாளாக ஒரு doubt why this title? For whom?
 
Top